பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் ić,

2. கார்ட்டின் ஆதரின் தேசத்தமுன்-இனஅைம்:

தோன்றும் எந்த ஒரு புதுமைக்கும், இலட்சியங்களுக் கும், தத்துவங்களுக்கும், அறிவியல் ஆற்றல்களுக்கும், இறையாண்மை அற்புதங்களுக்கும் ஊழியர்கள் அல்லது பயனாளர்கள் அந்தக் காலப் பரிணாம வளர்ச்சிக்களுக்கு ஏற்றவாறு தோன்றியாக வேண்டும். இது இயற்கைப் படைப்பின் இயல்பு:

இதற்கேற்ப, இயேசு பெருமானுடைய ஞான ஒளி யான கிறித்துவ இறையாண்மையைப் பரப்பிக் கொண்டே பணியாற்றி வந்த பழங்காலத் திருச்சபையில், பிற ஜாதி களுக்கும். இராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும், இயேசு மகான் திருப்பெயரை உலகுக்கு உரைப்பதற்காக பவுல் என்ற ஒரு தீர்க்கதரிசி தோன்தினார்.

இக் கருத்தைத்தான்், கிறிஸ்துவ வேதாகமம் நூல் அப். 9:15, 16 என்ற் பகுதியில் அறிவிக்கின்றது. என்ன அது? இதோ அது:

ஆம், இராஜசிக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறி விக்கிறதற்காக நான் தேர்ந்து கொண்ட பாத்திரமாப் இருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தின் நிமித்தம் எவ்வளவாய்ப் காடுபட வேண்டுமென்பதை நான் அவ னுக்குக் காண்பிப்பேன்" என்றார் என்பதே அந்த வேதாகமக் கருத்து.

கிறித்துவத் தத்துவங்கள் உலகில நனறாகப் ாேற்றப்கட். மத்தியகால ஆரம்பத்தில் ஆப்பிரிக்க நாட்டிலே ஆகுஸ்தீன் என்ற ஞானபோதகர் தோன்றி ஆந்தப் பகுதியிலே கிறித்துவ மறையின் உணரிவுகை விதையாக விதைத்தார்.