பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மார்ட்டின் ஆதர்ன்

நகராட்சியின் உறுப்பினராக அந்தகர. மக்களர்ல் தோற் தெடுக்கப்பட்டார். ஹன்ஸ் இாதர் மக்கள் சேவையை அப்பகுதி ம்க்களும், அந்த நகரமும் உச்சிமேல் வைத்தும் பாராட்டி மகிழ்ந்தது.

கல்வியாளர்கள், அறிஞர்கள், பொதுமக்கள் தொன் டாற்றும் தலைவர்கள், மதத் தொடர்புடைய ஞானர்கள். அரசு அதிகாரிகள், சீமான்கள், பிரபுக்கள் போன்றவரிகன்

ஹன்ஸ்லுத்தரை அடிக்கடி விடு தேடி வந்து உரையாடிச் செல்வதை மார்ட்டின் பார்த்து வியந்தார்.

தனது மகன் மார்ட்டினை தந்தையான ஹன்ஸ் ஏழாவது வயதாக இருக்கும்போது மன்ஸ் பெல்டின் ஊரி லுள்ள ஆரம்பப் பள்ளியில் கல்வி கற்றிடிக் சேர்த்தார். இந்தப் பள்ளியில் கணிதம், இலத்தின் மொழியில் களைக் கற்றார்.

முதல் வகுப்பில் மட்டுமே மாணவர்கள் ஆவரவர் தாய் மொழியில் உரையாட அனுமதிக்கப்பட்டார்கள். அதற்கு மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இலத்தின் மொழியில்தான்் பேச வேண்டும்; பாவங்களைக் கற்றாக வேண்டும். ஆலய ஆராதனைகளில் ஞானப் பாட்டுக்கள் பாடுவதற்காக மாணவர்கள் தினந்தோறும் கிறித்துவத் திருக்கோயில்களுக்குச் சென்று வருவார்கள்.

மாரிட்டினும் தவறாமல் ஞான்ப்பாட்டு வகுப்புக்குச் சென்று வருவதால் அவருக்கு இளமையிலேயே இசைப் பயிற்சியில் நாட்டம் மிகுந்து, ஞானம்பாடல்கள் பாடுவதில் நல்ல பெயரைப் பெற்றார். பள்ளி வகுப்புக்கு நேரங் கழித்து மாணவர்கள் தாமதமாக வந்தால், தண்டனை என்ன தெரியுமா? மரத்தால் செய்யப்பட்டி. கழுதை ஒன்றை இழுத்துக் கொண்டு தெருத்தெருவாக அலைய வேண்டும் என்பது கள்ளி தன்டனையாகும்,