பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R பார்ட்டின் லூதரின்

2

எனவே, சாதாரணமான கிறித்துவர்களைவிடச் சாமி பார்கள் அதிகமாகப் பாதுகாப்புப் பேறு படைத்தவர் களாக உள்ளார்கள். மோட்சம் பெறுவதற்குத் துறவி களாக இருப்பதே சிறந்த வழி என்று மார்ட்டின் லூதர் மனதுக்குப் புரிந்தது. அதனால், தான்ும் சாமியாராவதி தான்் நல்லது என்ற முடிவு அவருக்குத் தோன்றியது."

இவ்வாறான காட்சிகள், மார்ட்டின் லூதரைச் சாமி யாராக்கும் கருவிகளாக அமைந்தன. இருந்தாலும், அவர் வழக்கம் போல தனது படிப்பிலே நல்ல கவனத்தைச் செலுத்தி ஊன்றிப் :டித்து வந்தார்.

அதேநேரத்தில் தனது ஒய்வுப் பொழுதுகளில் மார்ட் டின், இசைக்கருவிகஅை வாசிப்பதிலும், இனிமையாகப் பாடி மகிழ்ச்சிப் பெறுவதிலும் வல்லவராக விளங்கினார். அவரது பாடல்களைக் கேட்டு மக்கள் பாராட்டினர். அவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி பலர் அவ்வப் போது பொருள் உதவிகளையும் செய்து வந்தார்கள்.

ஞானப் பாடல்களைப் பாடும்போது கிடைக்கும். பொருள் உதவிகளை, மார்ட்டின் தனது பல்கலைக் கழகப் படிப்பிற்காகச் செலவு செய்தார். இந்த நிலையில் அவரது படிப்புக்குரிய பொருளாதாரத் தட்டுப்பாடுகள் அடிக்கடி வத்தன. அப்போதேல்லாம் தன்னுடைய இசை ஞானத் தால் பாடல்களைப் பாடிப் பொருள் திரட்டு: வழக்கம் இருந்தத்.

ஒரு முறை பல்கலைக்கழகப் படிப்பின் சேலவுகளுக்குப் போதிய பணம் இல்லை. தனது வழக்கப்படி வீதியில் சென்று சில வீடுகள் முன்னாலே இனிய பாடல்கனைப் பாடினார். மூன்று வீடுகளில் அவர் பாடி பாடல்களை ஏன் என்று கேட்பார் இல்லை.

மூடிய கதவுகள் எல்லாம் மூடியபடியே இருந்தன. இதைக் கண்டு தனது படிப்புக்கு முட்டுக்கட்ண்ட ஏற்பட்டு