பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்துக் என்னங்கள் 3i

கமாலியேல் கலைஞன் மூலமாக அரும்பெரும் கலைஞர் ஆனாரோ:

அ வ்வாறே பதினாறாம் நூற்றாண்டில் சர்வாதிகாரம் படிைத்திருந்த போப்பரசை எதிர்த்து, இயேசு பெருமான் ஞானப்புகழைப் பரப்பி வந்த திருச்சபையைச் சீர்திருத்தி அமைக்க: மார்ட்டின் லூதரும் மதத்துறையில் தோன்றி னார் என்பதை மதவரலாறு நமக்கு இன்றும் உணர்த்து கின்றதைப் பார்க்கின்றோம்.

இந்த நிலை மதத்துறையில் நிலவிட, உர்கலா குடும்பம் மார்ட்டின் லுாதருக்கு செய்த உதவிதான்் என்பதை நினைக்கும் போது அக்குடும்பத்துத் தம்பதிகளை மக்களால் பாராட்டாமல் இருக்க முடியுமா? அதற்குரிய காரணம், லூதர் தனது பல்கலைக் கழக வித்தகத்தைப் பெற்றதால் அல்லவா?உரையுளும் உணவும் அதற்கு அவசியம்தான்ே!

எனவே, இயேசு பெருமான் ஞானத்தைப் போற்றி வழிபட்டு வழிபாடுகனைப் புரியும் கிறித்துவ மெய்யடியாசி கள் உர்கலா குடும்பத்து தைச் சேவை மார்ட்டின் லு:த? மூலமாக உருவாகக் கர்த்தர் மனமும், மகிமையும் உண்டாக் இனார்:

4. கதகத் தான்்கு முதை இசைச்ட்டினிடன் தோற்றது:

மார்ட்டின் அதர் சிறந்த ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்று அவருடைய தந்தையார் விரும்பினார். அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த எபேர்ட்பல்கலைக் கழகத்திற்கு சட்டம் கற்பதற்காக அவரது தந்தை அவரை அனுப்பி வைத்தார்,