பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்ட்டின் லூதரின்

பதினெட்டு வயதடைய லூதருக்கும் தனது அறிவை பல துறைகளில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அலமும் தந்தையார் ஏற்பாடு செய்தி இந்த ர்ட்_பல்கலைக்கழகத்திற்குச் சென்று. சேர்த்தார்.

மாணவர்களுக்குரிய திருச்சபைத் திருத்தொண்டிற். கும், நீதித்துறை சேலை க்கும் ஒன்றுடன் ஒன்று ದ್ವಿபுள்ளதர்க்த் தத்துவ இயலும், இறை இயலும் கற்பிக்கப் பல்கலைக் கழகமாக எர்டர்ட் பல் கலைக்கழகம் இருந்த தால், மாட்டினும் அதில் விருப்பமு ன் சேர்ந்து நீடித்தார். -

அங்கே சட்டத்தறையில் சேர்ந்து படிக்க. வேண்டு மென்றால், முதல் ஐந்தாண்டுகள் இலத்தின் மொழியைக் கற்க வேண்டும். அதற்குப் பிறகுதான்் இலக்கியம், தத்துவம், இறையி ல், சமையல்கலை போன்றவற்றைக் கற்க முடியும் என்ற விதி அங்கே இருந்தது. .

ஒவ்வொரு துறையிலும் அறிவைப் பெறுவதுதான்ே மார்ட்டின் ஆசை. அதற்கேற்ப, இலத்தின் மொழியிலே ஏற்கனவே ஆரம்பப்பள்ளியில் படிக்கும்போது போதிய பயிற்சிப் ப்ெற்றிருந்த லூதர். வெகுவிரைவிலே சுலபமாக இலத்தின் மொழியிலே தக்க்ப் புலமையைப் பெற்து விட்டார்.

மற்ற கலைகள் அன்னேன்ன அங்கே கதபிக்கப்படுகின் நனவோ, அவற்றிலே எல்லாம் அவர் தனது முழுக் கவனதி தையும் செலுத்திக் கற்று வந்தார். அவரது கல்வி அளக்கத் தையும், அதற்காக அவர் உழைத்தக் கடும் உழைப்பையும் கண்டு, பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், உடன் படிக்கும் மாணவர்கள். பன்கலை நிர்வாகத்துறையினர் அனைவரும் அவரைப் பாராட்டிப் போற்றினார்கள்.

Eణాబఉ 85ు பாடங்களை அவர் தொடர்ந்த படித்துக் கொண்டிருக்கும்போதே பாடங்களுக்குரிய