பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 33

குறிப்புகளை எடுக்க அங்கிருக்கும் நூல் திலையம் சேன்து, தனது கைக்குக் கிடைத்த நூற்களை எல்லாம் புரட்ஆப் படிப்பார் குறிப்புகள் எடுப்பார். எடுத்தக் குறிப்புக்களை நோட்டுப் புத்தகத்திலே எழுதிக்கொண்டு, அவற்றை ஒய்வு நேரத்திலே மீண்டும் மீண்டும் படித்து மனதில் பதித் துக் கொள்வதைப் பழக்கமாக்கிக் கொண்டார்.

கடுமையாக உழைக்கும் உழைப்பு மார்ட்டினுக்கு இளம் வயது முதலே கைவந்த ஒரு கலையாக விளங்கிய தால், சளைக்காமல் களைக்காமல் நூல் நிலைய நூற்க ளைத் தேடித்தேடி படித்துக்கொண்டு வரும்போது எதிர் பாராமல் ஒரு புத்தகம் அவருக்குத் தென்பட்டது.

அந்த நூல், கிறித்துவ மார்க்கத்தைப் பற்றி விவர ம்ாகக் கூறும் பரிசுத்த வேதாகாமம் என்ற நூலாகும்" அந்த நூலைப் பார்த்ததும் அவருக்குப் பெரு மகிழ்ச்சி ஏற் பட்டது. அவர் கல்வி கற்க நுழைந்து அன்று வரை அது போல் ஒரு நூல் அங்கே அவருக்குக் கிடைக்காததால், அந்தப் புத்தகத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துப் புரட்டிப் புரட்டிப் பாரித்தார்.

அந்த வேதாகமம் நூலில் அன்னாள், சாமுவேல் ஜெபம் சம்பவம் காணப்பட்டது. திரும்பத் திரும்ப அந்த அத்தியாயத்தைப் படித்தார். அன்னாள் அழுதுகொண்டே ஆண்டவரை ஜெபித்துக் கொண்டு கெஞ்சி நிற்கும் காட்சி யும், சிறுவனான சாமுவேலிடம் கர்த்தர் பேச விரும்பிய நிகழ்ச்சியும் மார்ட்டின் லூத்தர் ம்னத்தை தொட்டது. அவரது இதயம் உருக ஆரம்பித்து விட்டது. .

சிறுவனான் சாமுவேல், கர்த்தரே சொல்லும் அடி யேன் கேட்கிறேன்" என்று, கரித்தராகிய இயேசு கிறித்து வைக் கேட்கும் வசனங்களை மார்ட்டின் பன்முறைப் படித். தார். ஆக்காட்சிலுாத்தர் நெஞ்சிலே பசுமரத்தாணி போல