பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மார்ட்டின் இதுகின்

அக்டிேயே ஆழமாகன் பதிந்து விக்கது. அவரும் தன்னை பதியாமலே கன்னீர்த் துளிகளைச் சிந்தினார்:

இந்த அன்னாள், சாமுவேல் காட்சியை மன்முதுகங் அடித்த சம்பவமானது. அன்று முதல் மார்ட்டினை ஒரு ஜெaமனிதனாக்கி விட்டது. அன்றிலிருந்து பல்கலைக் கழகப் படிப்பு பாதி, கர்த்தரை ஜெaம் செய்யும் இறை வியல் பக்தி பாதி என்ற நிலைக்கு தூதரைப் பழக்கம் ஊற்றிக் கொண்டது. அதையே தொடர்ந்த ஒரு வழக்கமாக அம் அவர் பழக்கப்படுத்திக் கொண்டார்.

தன்னையே உருக்கிக் கொண்டு, தத்துவ இயலையும், இறையியலையும் தொடர்ந்து அல்லும் பகலும் அயரிவில் லாமல் படித்து வந்ததால் மாரிட்டின் உடல் நலம் குன்றினார்.

அந்த அலுப்பு நோய் அவருக்குக் கொடிய நோயாகி உயிருக்கே அபாயத்தை விளைவிக்கும் வியாதியாக மாறி விட்டது. மாட்டின் நண்பர்களும், பல்கலைக்கழக நிர் வாகிகளும் அவருக்கு வந்துவிட்ட நோய்க்கு அவர் பலியாகி விடுவாரோ என்று அதிர்ச்சி அடைந்து, அவர்களால் முடிந்த சிகிச்சைகளை எல்லாம் ஆவருக்குச் செய்து பார்த் தார்கள்.

இந்த நோயின் மரண பயம், மார்ட்டினையும் ஆட்டிப் படைத்ததை அவர் கண்டார். இனி பிழைக்க மாட்டோம் என்ற நிலை அவருக்கும் புரிந்து கன்கலங்கிய நேரத்தில்: ஒரு முதியவர் அவரிடம் வந்து ஆறுதல் கூறினார்.

அவரிடம் மார்ட்டின், 'ஐயா நான் இன்னும் சில நிமிடங்களில் கர்த்தரிடம் செல்லுவேன்" என்று கண்ணிர் சிந்தியவாறே அவர் கூறியபோது, மார்ட்டின், கர்த்தரின் அருமை பக்தனே, பயப்படாதே, நீ இப்பொழுது சாக காட்டாய், கடவுள் உன்னை வல்லமையான மனிதனாக்கு வார், நீ பலருக்கு ஆறுதலும், ஆசீர்வாதமுமாக இருப்