பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 47

இந்த நேரத்தில் மார்ட்டின் லூதரைப் பார்க்க ஒரு வயதான் சாமியார் வந்தார். ஆனரிடம் தனது நிர்ப்சந்த மான நிலைமை ை.ப் பற்றி லூதர் மனம் நொந்து எடுதி

துரைத்து, இதற்கான வழி என்ன என்று கேட்டார்.

அதற்குப் பதிலேதும் கூறு வழியில்லாத அந்த வக. தான்வர், கர்த்தரது சுேவாச மொழிகளை மீண்டும் மீண் டும் பக்தி உடுக்கம் நெகிழ நெகிழ ஜெபித்துக் கொண்டே இருந்தார். பெரியவர் அந்த ஜெபத்தை ஜெபித்துக் கொண்டிருந்த:ே அன்னிப்பு உண்டென்று வி : வாசிக்கிறேன்' என்று அவர் கூறிய ஜெ.வாசகம் அந்த ஜெபத்திலே எதிரெrவித்தது

அந்த சொற்களை உடைய வாசகத்தை லூதர் சென் கேட்டதும், இதயத்திற்கு ஏதோ ஒரு தெம்பு, ஒரு புது உபதேசம், நம்பிக்கை ஒளிபோல் ஊடுருவியது. எனது பாவம் மன்னிக்கப்படுமா? எனக்கு ஏதாவது விமோசனம் உண்டா? போன்ற கேள்விகள் மார்ட்டின் லூதரது இத யத்தில் மேலோங்கி எழுந்தன!

'பாவமன்னிப்பு உண்டேன்று விசுவாசிக்கிறேன்" என்ற முதியவரின் விசுவாசப் பிரமாண வார்த்தைகள், அதிர் இதயத்தைத் தட்டி எழுப்பியது. அந்த நம்பிக்க்ை த்ான் அவருடைய நான்காவது மரணபயத்தை வென்றது! மார்ட்டின் உடல்தேறி ககமானார்:

இ. இயேசு சிலுஇை மரணம்

மறைக்கப்பட்ட மர்மம்!

அருஸ்தீன் மடத்தில் மார்ட்டின் லூகர் இரண்டு

ஆண்டுகளாக சாமியார் வாழ்க்கையிலே வாழ்ந்தார்; அப் போது லுத்தர் குருவாக உயர்ந்திடும் , தகுதி பெற்றவர்