பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

“நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்” என்ற தலைப்பில் உலகப் பேரறிஞர்கள் பலரது கருத்துக்களையும் நமது நாட்டில் உள்ள பல்வேறு சிறப்புக்குரியவர்களின் கருத்துக்களையும் எங்கள் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது

அந்த வரிசையில் தனது வாழ்வையே மக்களுக்காக அர்ப்பணித்த அஞ்சா நெஞ்சர் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த மார்ட்டின் லூதர் அவர்களுடைய எண்ணங்களை வாழ்க்கை அனுபவங்களை இங்கு தொகுத்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்

எமது வெளியீடுகளுக்கு மக்களிடையே உள்ள பேராதரவைப் போல அதிகமான ஆதரவு இந்நூலுக்கு கிட்டும் என்று நம்புகின்றோம்,படியுங்கள்! பயன் பெறுங்கள்!

பதிப்பகத்தார்