பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் #9

எனவே, விட்டன்ப்ரிக் என்ற பல்கலைக் கழகத்தில் தேவைப்படும் தத்துவப் இன்டிதர் பணித்து அவரை நியமிப்துை என்று எண்ணி, 1958-ம் ஆண்டில் ஸ்தென பீட்ஸ் விட்டிென்பர்க் அகுஸ்தீன் மடத்திற்குச் சென்று தங்குக்கடி கூறி அனுப்பி வைத்தார்.

ஆத்த மடத்திற்கு வந்தார் மார்ட்டின் அவருக்கென இருந்த தனி அற்ைபில் அவ்ர் தங்கினர்ர்; கடும் தவ வாழ்க்கையில் மீண்டும் ஈடுபட்டார்; அங்குள்ள தத்துவப் பேர்ாசிரியர் பணியில் சேர்ந்து பணியாற்றவும் சேய்தார்:

தத்துவக் கலையை மாணவர்களுக்குக் கற்பித்தார்; அதே நேரத்தில் அவற்றைத் தான்ும் கற்றார். வேதாகமத் திலும் நல்ல பயிற்சி பெற்றார். எர்த்தயம், கிரேக்கம் மொழிகளைக் கற்றால், வேதாகம நுணுக்கங்களை மூல மொழியிலேயே கற்று நல்ல் புலமை பெறலாம் என்ற நோக்கத்தோடு அந்த மொழிகளையும் கற்றார். மூல நூற்களது நுட்பங்களையும் நுணுகி ஆராய்ந்தார். இந்த அரிய பயிற்சிகளால் வேதாகமத்திலே அவரிடம் ஆய்வுப் போட்டிப் போட்டு வென்றி. முடியாத நிலையில் கிறித் துவ முறையிலே வல்ல்வரானார்:

'திருமறைப் பேரறிஞர் தேர்வில் அக பேற்ற வெற்றி யால் B.D. என்ற பட்டம் பேற்றார். இந்தி தகுதிக்குப் பின்புதான்் லூதர் திருமறைச் சொற்பொழிவுகளைப் பல் கலைக் கழகத்தில் தொடர்ந்து ஆற்றுன்று சனிக்கப் ಟಿ-7ಳಿ.

அறிவுக்கும்-ஆய்வுக்கும் வேலை கொடுக்கின்ற இவை போன்ற வேதாகமச் சொற்பொழிவுகள் தொடர்ந்து ஆற்றுவதிலேயே மார்ட்டின் ஆர்வம்கொண்டு பணியாற்றி னார்! இந்த திருப்பணி அவருக்கு ஒர் அரிய வாய்ப்பு மட்டும்ன்று: எப்படிப்பட்ட வேதாகம வித்தகர்கள் ஆனா லும், எளிதில் அவர்கள் மாட்ேடினை வென்றிட முடியாத ஆவாவுக்கு அவர் உயர்த்து நீன்தார்: