பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$0 மார்ட்டின் லூதரின்

மார்ட்டின் லூதரின் வேதாகமச் சொற்பொழிவுகளை கேட். ஸ்தெனபிட்ஸ், மிகவும் மகிழ்ந்தார். மணற்கேணி யின் ந்ைது தீரைப் போன் லூதரது பேச்சுக்களும் வேதச கம ஊற்றுக் கண்களாகத் தோத்தமளிப்பதைக் கண்டு ஆவர் வியந்தே போனார்!

அகுஸ்தீன் திருக்கோயிலில் வேதாகச் சொற்பொழிவு'

தொடர்ந்து தடத்துமாறு ஸ்தேனபீட்ஸ் லூதரைக் கேட்டு கொண்டார். ஆற்றுமடை திறந்தாற்போல லூதரின் இறையுணர்வுக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் குவிந்தன:

அந்த வேள்ளத்தைத் தடுத்து அந்தந்த ஊர் மக்கள் பிரசங்கங்கள் கால்வாய்கள் மூலமாக தங்களது வறண்ட வயல் என்ற முளையுணர்வுப் பதிகளுக்கு அறிவெனும் நீரைப் பாய்ச்சிக் கொண்டார்கள் அதனால் எங்குப் பார்த்தாலும் மக்கள் ஞானப் பயிர்களாக விளைந்தார்கள்!

அந்த அறிவெனும் நெற்கதிர்களை அறுவடை செய்த கிறித்துவம் என்ற விவசாயிகள், திருச்சபை என்ற ஆலை, வாய்ப்பட்ட இயந்திரத்தாலே ஞானக்கோதும்ை ഷർജ്ജ உணவுப் பொருட்களை நாள்தோறும் அரைத்துப்பெഗ്ലൂ இயேசு .ெகு.கான் ஊழியம், ஜேம், போன்றவற்ைநீ அமுத உணவாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

இானின் அறிவாற்றல் மிக்க இவ்வகைச் சொற் பொழிவுகள் ఎత్వశr டையே புதியதோர் இறைஞான துட்டங்களைத் தோற்றுத்து, அவரவர் சிந்தனைகளிலே ஒவ்வோரு புரட்சிப் பொறிகள் எழுந்தன.

ಇಸ இப்படிப்பட்ட நிலை மார்ட்டின் சொற் பொழிவு Rು ஏற்பட்டது என்பது சிந்திக்க வேண்டிய ஒரு பிரச் சினையாகும். மார்ட்டின் மேடையேறி வேதாகமம் பற்றிப் பேசுவதற்கு முன்பு: மக்களுக்கு வேத அறிவு ஊட்டப்படவில்லை; அவர்கள் வேதாகப் புத் தகத்ை த ய்ே கண்களால் பர்த்ததில்லை; அவர்களுடைய கைகளுக்கு.