பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் என்னங்கள்

  வேதாகம நூல் கோடுக்கப்படவில்லை; அதனால், கிறித்துவ மக்கனோ, ப்ொதுஜனமோ எப்படி வேதாகம உண்மைகளை உணர்ந்து, மறைஞான உணர்வோடு பின் பற்ற முடியும்?
 பின்பற்றுவது கூட ஒரு புறம் இருக்கட்டும் தேவ வாக்கு யாசத்தை மக்கள் உணர வேண்டுமானால், அவர்கள் இந்த நூலை நன்கு படித்து முழு விவரமும் தெரிந்து புரிந்திருக்க வேண்டாமா?
 வேத வசனமே தெரியாத மின் வழக்கங்கள், அவசியமற்ற மார் கொள்கைகள் என்றெல்லாம் ; எப்படி உணர்ந்து புரிந்துகொள்ள முடியும்?


 நேரடியாக மக்கள் எதையும் அறிந்து கொள்ளாத வரையில் தூங்கியவன் தொடையில் மார்ச்க் சடங்குகள் போலிக் கொள்கை என்றாலும் பேசினால் அவர்களால் சட்டப்படி உணர்ந்து புரிந்து கொள்ள முடியும்?
   எனவே, உண்மையான கிறித் கோள்கைகளுக்குப் திாைக, பாரம்பரியச் சட கார ஆரவாரங்கள்  ஆதிக்கம் பெற்றிருந்தன அதனால் மக்கள் புத்தி தடு மாறி தறிதவறி தறிகெட்டு அலைந்தபடியே கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நிலையிலே மதத்தைப் பொறுத்த வரை வாழ்ந்து வந்தார்கள் 
   இயேசு பெருமானை மட்டுமே தோழ வேண்டிய மக்கள், அவர்களது ஆடியாகேளையும், போலிப் பக்தர் களையும், இரத்த சாட்சிகளுடைய எலும்புகளையும், உரோமச் சுருள்களையும், பரிசுத்தப் பண்டங்களையும், சட்டியகத்திபோன்ற கருவிகளையும் தோழ ஆரம்பித்து விட்டாக்கள்.