பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் 57

அப்போஸ்தலரின் கல்லறைகளையும் பார்த்துப் பணிந்து மகிழ்ச்சிப் பெற்றார்.

போப்பாண்டவர் அரண்மனைக்கு வெளியே இருக்கும் 'பிலாத்துவின் படிக்க்ட்டுகளையும் தொழுதார். அங்கு செல் கின்ற யாத்ரீகர்கள் அந்தப் படிக்கட்டுகளைப் பரிசுத்த 2” என்று கூறுவதின் மகிமையையும், எருசலேமில் பொத்தியு பிலாத்துவின் அரண்மனையிலே இருந்து தேவ ஆர்தர்களால் ரோமாபுரிக்குக் கொண்டுவரப்பட்ட அற்புதச் சின்னமாகவும் அதைப் புனிதப் பயணிகள் கருதுவதால் அதனையும் பார்த்தார். த்ந்த ஏணியில் இருபத்தெட்டுப் படிகள் இருக்கின்றன.

இயேசு பெருமானுடைய புனிதப் பாதங்கள் பட்டு, அந்தப் படிக்கட்டுகள் பரிசுத்தமாய் இருப்பத்ால், ரோமா புரி போகும் யாத்திரீகர்கள் அப்புனிதப் படிக்கட்டுகளில் முழங்கால்களால் நகர்ந்து, ஒவ்வொரு படிகளிலும் ஜெபம் செய்து பக்தி உணர்வுகளோடு ஏறிச் செல்கின்றார்கள். அவ்வாறு ஏறுபவர்களுக்கு ஒவ்வொரு படிக்கட்டுக்கும் ஒன்பது ஆண்டுகள் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படுகின் றன என்பது ஆதற்கு ஐதீகமாகும்.

அத்தப் படிக்கட்டுகளின் மீது முழங்காலால் ஏறி நின்று கிறிஸ்துவின் ஜெபத்தை உச்சரிக்கும்போது, ஒவ்வொரு பிடிக்கட்டுக்கும் ஒரு முன் ஜென்ம, ஆத்துமாவை . அவன் உத்தரிக்கும் தலத்தினின்று விடுவிக்கப்படுவான் என்பது ரோமாபுரிச் சபையின் போதனையாகும்.

மார்ஷ்டில்லுதருகி இந்த போதனைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு படிக்கட்டையும் தனது முழங்காலால் ஏறி, கர்த்தர் மீது ஜெபம் செய்து தனது முழங்கால்கள் தேயத் தேய அதன் உச்சியை அடைந்தார்.

உச்சிமீது ஏறிய பின்பு, மார்ட்டின்லுர்தர் உள்ள்த்தில் இால்தேய இவ்வாறு,சென்றால் தனது ஒன்பது அதுன்