பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 மார்ட்டின் ஆதரின்

பாவங்:ன் போய்விடும் என்றும் அவனது ஆத்துமா விடுதலை பெறும் என்பதையும் கன்டது யார்? என்ற கேள்விகள் எழுந்தது.

எனவே, இது சரியான காரணமாக இருக்காது; வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்; அப்படியானால் அந்த் சரியான காரணம்தான்் என்ன? என்று யோசிக்கும் போது, ‘விசுவாச்த்தினாலே நீதிமான் பிழைப்பான்’ என் பது தான்் அந்த சரியான வழியாக இருக்கும் என்று தனக் ஆள்னே இவர் என்ணித் தனது மனதைச் சமாதான்ம் செய்து கொண்டார்.

இவ்வாறு லூதர் ரோமாபுரியில் ஒரு மாதம் தங்கி அங்குள்ள பல அற்புதக் காட்சிகளைக் கண்டறித்தார். ஆனால், அவை பற்றி அவர் தேரில் கன்டி காட்சிகளும், அவற்றுக்காகக் கூறப்படும் காரணங்களும் அவருடைய மனதைப் புண்படுத்தி விட்டன.

ரோமாபுரித் திருச்சபை அதிகாரிகனது ஆடம்பரம் போக்கு, அவர்கள் யாத்ரீகர்கள் இடையே நடித்து கொள் ளும் அசுந்த அவமரியாதை வாழ்க்கை; வெளி வேஷ மாய் மாலங்கள்: போவிப் பக்தியின் செயல்கள்; அவர்களது சுய தல வருமானம்; கடமைக்காக இயந்திரம் போலச் செய்யும் சடங்குகள்: கூலிக்காக ஆண்டவனை வழிபடும் ஆராதனை போக்குகள் அனைத்தையும் லூதர் பார்த்து மனவேதனைப் டட்டார்.

புனிதமான நகரத்தில் அசுத்தமும், கேலியும், கிண்ட லும் கலந்த செயல்கள்; தரித் தந்திர ஜெ. வழிபாடுகள் எல்லாவற்றையும் கண்ணாரக் கண்டார். புனித பூமியா இது? :ன்று தொந்து போனார்!

மார்ட்டின் லூதர் ரோமத் திருச்சபையில் ஒரு பூசை

நடத்திக் கொண்டு இருக்கும்போது, வேறோர் இடத்தில் மற்றொரு பரிசுத்த ஸ்தலத்தில் அதே பூசையை வேறோர்