பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 51

விசாரினைக்குழுப் பொறுப்பு லுத்தரிடம் வந்துசேர்ந்தது. அகுஸ்தீனிய மடத்திற்கு உட்பட்டி மற்ற மடங்களை எல்லாம் கண்காணித்துச் சீர்திருத்தும் பணியும் அவரிடம் வந்தது. -

இருந்தும் என்ன பயன்? இவற்றால எல்லாம லூதரின் மனம் திருப்தி பெறவில்லை, சமைய வழிபாடுகளாலும், திருத்தொண்டு வாழ்க்கையாலும் பக்தி நெறிப்பண்பாட் டாலும், இருத்துவச்சேவைகளாலும், மார்ட்டின்லு:தருக்கு மன அமைதியோ, பாவமன்னிப்பின் உறுதிப்பாடோ கிடைக்கவில்லை. -

அதனால், அவருக்கு முன்பு திருச்சபைத் தொண்டு களை ஆற்றிய கிறித்துவ அடியார்களின் புனிதச்சேவை கனைப் பொறுப்புடன் ஆராய்ந்தார். அகுஸ்தின் அடிகள், தாலர் அடிகள், எக்கார்ட்டு அடிகள், கெர்சன் அடிகள் போன்ற அடிகளார் அனுசரித்துக் காட்டிய அருள் தெறி கள் அவரது மனதைத் திருப்திப்படுத்தின.

"ஆண்டவர் பரிசுத்தம் உள்ளவர்; அவருக்குப் பாவம் முற்றிலும் வெறுப்பானது; பரிபூரண சுத்தரான கடவுன் பாவிகளை தேசிக்கின்றார்; அவர்களுக்கு இரங்கி கருணை காட்டுகின்றார்; அவசிகன் மண்ம் மாறுவதற்கு உதவியாகக் கிருபை அணிக்கின்றார்; பாவிகனை இரட்சிக்க இயேக கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.

'பாவியின் மரணத்தை இயேசுநாதர் விரும்பவில்லை" அவன் மனம் மாறி மீண்டும் தல்வாழ்வு வாழ்வதையே விரும்பினார்; பாவத்தில் புரளும் மனிதனுக்காக பரிசுத்த முள்ள தெய்வமான இயேசு, தனது உயிரையே சிலுவைக் குப் பலி கொடுத்தார்.

"தேவன் நீதியுள்ளவர்; அதே நேரத்தில் கருணை யுள்ளவர்; எனவே பாவியான மனிதன் நியாயமாய் பெற வேண்டிய நரகக் கட்டளையைத் தமது தலைமேலேற்றுச் சிலுவையிலே அவற்றைச்சமத்தினர். .