பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மார்ட்டின் லூதரின்

அவர் உலகத்தின் பாவத்தைச் சுமந்தவர்; அவரை விசுவாசிக்கின்றவனுக்கு தண்டனை என்ற தீர்ப்பில்லை; தேவன் தன்னுடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக் கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் என்றும் கக்மான உயிர்வாழ்க்கை அடையுமாறு, அவரைத் தந்தருளி இந்த உலகத்தில் அன்பு கூர்ந்தார்.'

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒரு விசுவாசியை அவர் தமது சொந்த நீதியால் உடுத்துவித்து, அவனைத் தமது சிலுவைப் புண்ணியத்தால் தரக தண்டனையிலே இருந்து தப்பு:விக்கிறா.ே

இவை எலாம் அகுஸ்தீன் தீர்க்கதரிசியின் வேதாகம அனுபவங்கள் என்று லூதர் மக்களுக்கு எடுத்துக்காட்டி உபதேசம் செய்தார். இதுபோலவே அடியார் தாலர், அணு அவங்களைத் தொகுத்துக் கூறும்போது:

'ஒரு மனிதனது பக்தி, ஒழுங்கு, கட்டுப்பாடு, வழி வாடு போன்றவற்றைவிட, 'ஒருவன், இறைவனோடு இரண்டறக் கலந்து ஒன்றும் கூட்டுறவே பெரிது" என்று டுைத்துரைத்தார். -

கேர்சன் என்ற பேரறிஞன் ஆனுபவத்தை லூதர் விணக்கினார். "ஒருவனைத் தேடி வருகின்ற கேடுபாடுகள் மிகவும் நல்லது காரணம், மனிதன் இறைவனால் சோதிக் கப்படுவது மிகவும் தன்மை பயப்து: சோதனை என்பது இல்லாவிட்டால் ஆன்மா எப்படிவளர்ச்சி பெறும் என்றா அம்; நாம் அனுபவிக்கும் துன்பம், துயரங்கள் மூலமாக கர்த்தரின் கரத்தைக் காணலாம்; கர்த்தர் சோதிக்கப்பட்ட வர். ஆனால், சோதனைகளை வென்றவர்!"

'பாவ மரணத்தின் மீதும், பேய், பிசாசு உலகத்தின் மீதும் கர்த்தர் வெற்றி பெற்றவர். அவர்ை நம்பும் இயேக அடியாருக்குச் சோதனையில் வெற்றி வந்து சேரும்: தொல்லைகளின் ஊடே கடவுளின் கருணையைக் காண