பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மார்ட்டின் லூதரின்

57,557) அகத்தினில் நெஞ்சில் சாந்தியைப் பெருக் கெடுக்க வைத்தது.

இந்த இறையியல் லட்சியம் லூதருக்குச் சமாதான் ஊற்றுக் கண்ணாக மாறியது; பேரின்பப் பேறு என்னும் இறைவழிபாட்டு வெள்ளத்தைப் பெருக்கியது; அந்த வெள்ளம் கிறித்துவப் பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வாழ்ந்த மக்களது மத வயலுக்குரிய வளமான நீராக மாறியது.

கிறித்துவைக் கண்ட மார்ட்டின் லூதர், இரட்சிப்கை யும் கண்டார்! அமைதி, சாந்தி என்பவற்றையும் மத நெஞ்சங்களிலே கண்டார் சமாதான் வாழ்வைக் கண்டார்: நித்திய ஜீவனையும், நித்திய பேரின்பப். பேற்றினையும் ஆன்டாரி, X- -

தனக்குத் தேவையான இறையியல் ஞானமெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருப்ப்தா அவர் எண்ணி இதயம் பூசித்தார் மகிழ்ந்தார்: அதனால், கதிரவனைக் கண்டி கமலம் போல மனம் பூத்து மலர்ந்தார்.

தனக்கு தனிமனித ஆதிக்கம் தேவையில்லை; அதனைப் போலவே இறைவழிப்பாடு இயற்றும் மக்களுக் கும் தேவையில்லை. இயேசு கிறிஸ்து ஒருவரே அவர்களுக் கும் தனக்கும் தேவையானவரி என்ற அடிையானத்தை அதர் கண்டு கொண்டார்:

இந்த உலகில் எதைக்கான வேண்டும் என்று ரோமா புரிக்குப் புனித யாத்திரை புறப்பட்டாரோ, அந்த புனித சக்தியை அவர் விட்ட்ன் பாக் தேவாலய சிறை வழிபாடு களிலும், வேதாகம அருள் மொழிகளிலும் கண்டிார்: அதைப் பெற்றார்: