பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் §§

‘விசுவாசத்திலே நீதிமான் பிழைப்பான்’ என்ற வேதா கம இறை ஞானம் லூதரது உள்ளத்திலே பதிந்தவுடன் இறைவன்இயேசுவே.அவரது இதயமலரிலே வீற்றிருப்பதாக நம்பினார்! தம்பினார் என்றும் கைவிடப்படுவது இல்லை பல்லவா-இறைவனால்? எனவே, அவரது இறைத்தெர்ன்டு வாழ்வில் தினந்தோறும் ஞானஒலி படர்ந்தது! அது மக்க னிடமும் பரவியது!

லூதர் இயேசுவுக்குள் புது வடிவம் பெற்றார்; தான்் பெற்ற பேரின்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்று துடித்துத் தொண்டாற்றி வந்தார். அவருடைய செயல் கள், சொற்கள், சிந்தனைகள், கனவுகள். நனவுகள் சல் லாமே இயேசு திருவுருவானது

"இனி நானல்ல; கிறிஸ்துவே என்து இதய தாமரை யில் சிம்மாசனமிட்டு கொலுவேறியுள்ளார். நான் இப் போது இறைச்சி, தோல், எலும்புகளால் பிழைத்திருக் கிறேனோ என்றால், எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தி னாலே நான் பிழைத்திருக்கிறேன்.

"நான் தேவனுடைய கருணையை வீணாக்குவது இல்லை; அக் கருணை ஒளி மக்கள் மீதும் படர வேண்டும் என்று, மார்ட்டின் லூதர் தனது மார்க்க மழைப் பொழிவு களிலே எல்லாம் பெய்து மக்களை இறைஉணர்வெனும் நீரால் நனைய வைத்தார்!

இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசமே அவருக் குரிய மூச்சும் பேச்சுமாகி விம்டது; அதனால் அவர் உரையாடல்கள் எல்லாமே கிறிஸ்து இயேசு ஞானமாகவே பொங்கி வழிந்தன: அவர் எழுதும் எழுத்துக்களிலே எல் லாம் இயேசு மணமே வீசியது.

பரிசுத்தர் கர்த்தரி ஒருவரே! பாவம், அவரிடத்தில் இல்லை; எனவே, மரணத்துக்கு அவர் உரியவர் அல்லர்,