பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ மார்ட்டின் ஆதரின்

மார்க்க சடங்காச்சார இருளில் தடித்தவர்கள். திேல்து வாகிய பேரொளியைக் கண்டு மகிழ்ந்தார்கள். இந்த தெய்வ ஒளியைப் பற்றிச் சாட்சி வகர தெய்வம் மார்ட்டின் இாதரை எழுப்பினார் எனலாம்: - X

இறைவன் இயேசுவை நேரிடையாக அடைந்து கொள்ள விடாமல், மக்கனைத் தடுத்து நிறுத்தின தடுப்புச் கவர் போன்ற மார்க்க ஆசாரம், புன்னியச் செயல்கன், சுயநீதி, பரிசுத்தப் பண்டம், பரிசுத்தவான்களின் மத்தியல் தம், பாவமன்னிப்புச் சீட்டுக்களின் கொடுமை போன்றவை அடியோடு தகர்த்து எறியப்பட்உன.

மார்ட்டின் லூதரும், தான்் இலவசமாய் பெற்ற ாட்சிப்பை மற்றவர்களுக்கும் அள்ளி வழங்க ஆரம்பித்தார். விட்டன்பர்க் பல்கலைக் கழகத்தில் ஒரு முறை ரோமt நிருபத்தைப் பற்றி லூதர் பேசும்போது:

'விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்' என்ற இறைவாக்கை, அமுதவாக்காக அனைவருக்கும் அள்ளி வழங்கினார். அவர்களது உள்ளம் உருக உரைத்தார். கல்லும் கரையும் நிலையில் கனிந்துரைத்தார். அதைத் தமது அனுபவ சாட்சியாக பசுமரத்தாணி போல மனத்தில் பதியவைத்தார்.

கிறித்துவ மார்க்கத்தின் அடிப்படிைச் சத்தியம் என் பவை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

எதைக் காணவேண்டும் என்று அவர் நினைத்தாரோ அதை இவ்வுலகில் அவர் கண்டு கொண்டார் என்ற கன் னோட்டம் ஆவரது விழிகளிலே விளங்கியது. அவரது தோற்றத்திலே ஒரு புதிய பளபளப்பு ஒளிர்ந்தது.

பழைய பக்தன் மார்ட்டின் லூதரை இப்போது எவரா லும் பார்க்கமுடியவில்லை; ஒரு புதிய இயேக் பெருமான் விசுவாசியான மார்ட்டின் லூதரையே எல்லா மக்களும் பார்த்துப் பரவசமடிைத்தார்கள். அவர் கிறிஸ்துவுக்குன்