பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம் மை மேம்படுத்தும் எண்ணங்கள் 77

ஓராண்டு கழிந்த பின்பு, மார்ட்டின் லூதர் தனது 95 தியாயங்களுக்கும் அவர் விளக்கமளித்து ஒரு கடிதத்தைப் போப்பாண்டவருக்கு அனுப்பினார்; அதையே பத்தாம் போப் லியோவுக்கு ஆங்:ணம் என்று ஆச்சிட்டு மக்களுக் கும் வழங்கினர்.

பிராண்டன் பர்க் அத்தியட்சருக்கும் அந்த அச்சிட்டன் பிரதி ஒன்றை அனுப்பி வைத்தார். மறுபடியும் லு:த.ே தனது நண்பரான ஸ்தெளபீட்ஸ் மூலமாக மீண்டும் ஓர் விளக்கப் பிரதியை போப்புக்கு அனுப்பி வைத்தார். அதி துடன் போப்புக்கு ஒரு கடிதமும் அனுப்பின் அந்த கடிதத்தில்:

இந்த மண்ணுலகில் கிறித்துவின் பிரதிநிதிப்பதவி ஏற்றுள்ள பரிசுத்தத் தந்தையே! நான் எழுதினதை உங்க ளால் மறுதலிக்க முடியாது. உமது விருப்பப்படி எனது இ.யிரை எடுத்தாலும் சரி, கொடுத்தாலும் சரி, என் அறிக் கையை ஏற்றுக்கொண்டாலும் சரி, மறுத்தாலும் சரி: என்ன செய்தாலும் சதி, அது உமது விருப்பம்' என்று எழுதியிருந்தா?.

சழுதுவானா போப் பதில்? உண்மை நேருப்புப்போல சுடும் அல்லவா? எனவே, பேசப் அதற்கு எந்த பதிலும் எழுதாமல் மேனனமாகக் கோலுவீற்றிஇந்தார். ஆனால், அதற்குப் பதிலாக, போப் ஆண்டவரை நேரில் கண்டு ழுைதிய வேதப் புரட்டுகளுக்கு மார்ட்டின் லூதர் விளக்கம் அணிக்க வேண்டும்னன்று திருச்சபை ஆலமாக மார்ட்டின் அழைக்கப்பட்டார்

பிரட்ரிக் இளவரசர் தியாயம் அறிந்தவர்; நீதி என்ன என்று புரிந்தவர்; எல்லாரிடமும் அன்பு காட்டும் பண் பாளர்; நியமுகப் பிரபுவான அந்த இளவரசருக்கு, மார்ட் டின் அழைக்கப்பட்டது நியாயமாகத் தோன்றவில்லை.