பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霧4 மார்ட்டின் ஆத்தின்

மண்டபத்தில், மார்ட்டின் லூதர் மாஅேகுக் கிறித்துவ விகவா வீரச் சிங்கமாய் வெற்றி முழக்கசீட்ங்.ார்.

கிறித்தலைப் பற்றும் விகவாசத்தை, மேன்கையை,

தி بيتية حمامي - مجم

அதுமையை, முக்கியத்துவத்தை விளக்கினார்.

மனிதனல்ல: மனிதனாலும் அல்ல; மனித முயற்சி யாலும் அல்ல; மனிதச் செயல்களாலும் அல்ல: இறைவன் இயேசு கிறித்துவால் மட்டும்ே மனிதன் இரட்சிக்கப்படுகி றான் என்ற சத்தியத்தைப் பற்றி ஏறத்தாழ இரண்டு மணி நேரம், லத்தின் மொழியிலும், ஜெர்மன் மொழியிலும்

ந்த ரே முழக்கமிட்டப் பேச்சைக் கேட்டு எக் என்பவன், இரதரைப் பார்த்து, "உமது பிரசங்கத்தை நிறுத்து இரண்டில் ஒரு பதிலை மட்டுமே கூறு. நீர் எழுதிபங்கைளை மறுதளித்து விடச் சம்மதமா? இல்லையா சன்றான்.

அப்:ே மார்ட்டின் லூதர் ஆணித்தரமாகசி பாத்து நான் எழுதியயை சத்திய வேதாக ரோதமானவை என்று உங்களில் யாராவது ஒருவர் சிரூபித்துக் சாட்டினால், எனது புத்தகங்களை நானே உங்கள் முன்பு மீண்டும் சுட்டெரிக்கத் தயார். நான் எழு சங்லாம் சத்திய வேதாகம உன்மையை ஆதாரம். அக் கோண்க.வை.'

  • அதன் மனித வாக்கை ஆதாரமாகக் கொண்டு எனது நூல்களை எழுதவில்லை. கிறித்துவின் ஆவியான வராலும், கிறித்துவின் வசனத்தாலும் ஆண்டு, நடத்தப் படாத போப் வாக்கையோ, சங்கங்களின் தீர்ப்பையோ நான் ஏற்கத் தயாராக இல்லை.'

قریشم

|

"போப்பும், அவரது சங்கங்களும் பல தடைவைகளில் தவறி வீழ்ந்து மாறுபாடு செய்துன்னதை எல்லாம் நாம்