பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தம் எண்ணங்கள் శ్రీః

அறிவோம். போப்பும் பொதுச்சங்கங்களும் முன் சொன்ன வற்றை பின் மீாத்தி இருப்பதும் நாம் தேரித்த காகியமே!

... - * & 玲 - & 。 ...}} எனவே, அவர்கன்ை மட்டும் நான் எப்படி நம்ப முடியும்?

"தேவி அனத்திற்கும், கிறிஸ்துவின் ஆவியானவராத் வழி தடத்தப்படும் எனது மனச் சாட்சிக்கும், கட்டுப்பட்ட வனாய் இந்த புத்தகங்களை எழுதியுள்ளேன். இவை சத்திய வேதாகமத்தை அடிப்படையாகக் கொன். சத்தியம். ஆலென்டர் தனது விருப்பப்படி, எந்த தீர்ப் பும் கூறப்படுவதற்கு முன்பே அவர் எனது நூற்களைச் சுட்டெரித்தார்! இது அவருக்குள்ள போப் கோபத்தின் எதிரொவிச் சம்பவம், இதை உலகம் உதாசீனம் செய்தே தீரும்.

எனது எழுதீதிலுள்ள ஒரு வார்த்தையையும் கூட நான் மறுதலிக்கவோ, மாற்றவோ மாட்டேன். நான் இங்கு விசுவாச சத்தியத்திற்காக நிற்கிறேன். கிறிஸ்துவே எனக்குத் துணை ஆமென்.' என்று லூதர் வெற்றி முரசு கொட்டினார்.

மாரிட்டின் லூதரின் இந்த வீர முழக்கம், கிருச்ச:ை வரலாற்றில் ஒர் பொன்னேடானது. இந்த பேச்சு கிருச் சபை சரித்திரத்தில் ஒரு புதிய திருப்பமானது! இதனால், திருச்சபை :ோக்கும் மாற்றப்பட்டது.

ஆதிருச்சகை சீர்திருத்தம் உருவானது விசுவாசத் திருச்சபைகள் புதிதாகத் தோன்றின: சட்ங்காச்சார போப்பு மார்க்கக் கோட்டை சடச்சடிவென சரிந்தது: மறுக்கும் கிறிஸ்துவ விசுவாச சபை rotestant hேtrch உலகெங்கும் உருவாகின: -

இ உலகெங்கும் கிறிஸ்துவ சுவிசேஷமும், வேதாகமமும் வழங்கப்படும் புதி எழுச்சி பிறந்தது கிறிஸ்துவைப்

tor-6