பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 மார்ட்டின் லூதரின்

உண்மை நெறிகளை உருைவார்கள் என்று தம்பினார். அதாைய், அவரவர் தாய்மொழியிலே தாகமத்தை மொழிப் பெயர்த்து அச்சி. ஆவன செய்தார். ஒவ்வொரு நாட்டுத்தாய் மொழிப்பற்றையும் உணர்த்தார்; போற்றி னார்; மதித்தார்! அதனால் அவரது கொள்கைகள் பிற நாடுகளிலும் விரைவாக, கலபமாக பரவியது,

மார்ட்டின் லூதரின் இந்த தாய்:ொழிப்பற்று அவரவர் தாய்மொழிப் பற்றுக்கு ஊக்கதும் உயர்வும் அளித்தது. அது மட்டும் அல்லாமல் நாடெங்கும் கவி' சேஷத் திருச்சபை தோன்றுவற்கும் ஒர் அடிப்படைக் ன்ாரணமாகவும் அது அமைந்தது.

கிறிஸ்துவ வேதாகமம் மக்களிடையே செல்வாக்குப் பெற்றது. இதனால் மக்கள் சத்தியத்தைத் தெரிந்து கொண்டார்கள், இறைவன் இயேசு திஸ்து இவர்களுக்கு சடங்காச்சார ஆமை வாழ்கிலே இருந்து விடுதலை அளித்தார். -

கிறிஸ்துவின் ரத்தம், அவர்களுக்கு இலவசமாய் பாவ மன்னிப்பு அளித்தது. கிறிஸ்துவின் கருணையால் மக்கள் சாந்தியும், சமாதான்மும், பேரின். தம் கிடைக்கப் பெற்றார்கள்,

இதன் பயனாக, ஜெர்மனி, சுவீடன் பின்லாந்து, தார்வே டென்மார்க், ஐஸ்லாந்து போன்ற நாடுகளிலே எல்லாம் , பிறகு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா இந்திய போன்ற நாடுகளில்ே எல்லாம் சுவிசேஷ் கிறிஸ்துவ விசுவாச சபைகள் எழும்பின: -

வtட்புர்க் கோட்டையிலே தலைமறைவாக இருந்த மார்ட்டின் லூதர், தன் உயிரே போனாலும் பரவாயில்லை என்ற விரத்தோடு கோட்டையை விட்டு வெளியே