பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 9;

வேதாகமத்தின் நம்பிக்கையும், அதைக்கூட கடை பிடிக் கும் ஒழுங்கு முறையும், அதற்கேற்ற மன உரமும் இருந் தால்தான்் இயேசு பெருமான் இரட்சிப்புக் கிடைக்கும் என்பதை அவர் உலகுக்கு நிரூபித்துக் காட்டினார்.

அதனைப் போலவே, கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பரிசுத்த விவாகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்று இத்தி உலகுக்கு ஒரு முன்மாதிரியான சிறந்த கிறிஸ்தவ இல்லற வாசியாகவும் அவர் விளங்க' விரும்பினார் ஆனால், ஆப் போது இவருக்கு வயது நாற்பத்திரண்டு ஆகி விட்டது.

இந்த நிலையில் ரோமாபுரி போப் ஆட்களால், எந்த நேரமும்தான்் கொல்லப்படலாம் என்ற உயிர் நெருக்கடி யும் அவர் மனத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் திருமண்ம் என்ற ஒன்று தேவை தான்ா என்று சிந்திக்கலானார்.

கிறித்தவ மார்க்கத்தின் சீர்திருத்தத்திற்காகத் தனது உயிரையே பணயம் வைத்த மார்ட்டின் லூதரை, இப்போ தும் கூட எந்த நேரத்திலும், போப் ஆட்களால் கொல்லப்படலாம் என்ற அபாயம் உள்ள மார்ட்டின் லூதரை, நாம் திருமணம் செய்து கொண்டு அவருக்கு முடிந்த அளவு உதவி செய்யலாமே என்ற எண்ணத்தால்; அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்து பணிவிடை ய்ாற்ற முன்வந்தாள் ஒரு பெண்மணி. அவள் பெயர் கத்தரீனாள் வொன்பேர்ரா.

ரோமாபுரிச் சபை சந்நியாசிகளைப்போல், கன்னியா ஸ்திரிகளில் பன்னி ரெண்டு பேர் லூதரது கவிசேஷ கிறிஸ்துவ நேறியினைக் கேட்டு, ரோம் மடத்தை விட்டு வெளியேறி லூதரது சுவிசேஷத் திருச்சபையில் சேர்ந்து பணியாற்றிட முன்வந்தார்கள். அவர்களுள் ஒருத்திதான்் Catherins Von Bora erst go upr SFF,