பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மாரிட்டின் லூதரின்

'எதிர் மறுப்போர் என்ற பெயரை போப் பிரிவினர் ஏன் லூதர் பிரிவினருக்குச் சூட்டினார்கள்? ஸ்பையர் என்ற நகரில் போப் பிரிவு கிறித்தவர்கள் நடத்திய மாநாட் டில் நிறைவேற்றிய தீர்மானங்களை மார்ட்டின் லூதர் பிரிவினர் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தைரியமாய் மறுத்துவிட்டர்கள். -

ர், த்ங்களது கிறித்துவ வேத சத்தியங் களை விட்டுக் கோடுக் காட்டோம். எங்களது வேத சத்தியங்கள் கூறும் நெறியின் உறுதியாய் இருப்போம் என்று கூறி, போப் கொள்கைகளை, அதில் சில மாறுதல் களை ஏற்க மறுத்து விட்டார்கள். -

அதனால் டோப் பிரிவினர், லூதர் பிரிவினரை "புதொட்டஸ்டண்டு" என்று பெயரிட்டு அடையாளங் காட்டினார்ாள். புரொட்டெஸ்ட் 'rotest என்ற சொல் லுக்கு மறுப்பு என்று பொருள். அத்துடன் அந்த சொல்லைக் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், ஒன்றை சாதித்து உறுதிப்படுத்துதல் என்ற பொருளும் உண்டு.

அதற்குப் பின்னர், ஆக்ஸ்பர்க் விசுவாச அறிக்கையால், கிறிஸ்துவ வேதாகம விசுவாச சத்தியங்கள்ை மார்ட்டின் லு:த பிரிவினர் உறுதியாக, உண்மையாக, போலித்தன மின்றி, பக்திநெறியோடு உறுதியாய் சாதித்து நின்றார்கள் இந்த மகத்தான் விசுவாச. சாதனைக்காக எதி தனையோ பேர் மரண தண்டனைக்குப் பலியானார்கள்; அநேகம் பேர் சித்தரவதைகளுக்கும் ஆளானார்கள். இவர் கள் வரலாறு மதவரலாற்றுக்குரிய தியாக வேதமாய் இன்றும் நின்று மக்கள் இடையே பேசிக்கொண்டு இருக் கின்றது. -

"மார்ட்டின் லூதர் மெலாங்கோன், ஸ்பாலாத்தீன், துரிங் ஆகிய விசுவாச வீரர்கள் ஒன்று கூடி, ஜெர்மனிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் சென்று கவிசேஷ சனை கணை நிறுவினார்கள், இந்த சுவிசேஷ மார்க்கம் இன்ற

லூதர் :