பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ மார்ட்டின் லூதரின் தம்மை கேம்பஇத்தும் எண்ணங்கன்

அவருக்குத் திடிரேன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கத்தரினாள் ஓடிப்போய் வெந்நீர் கொண்டு வந்து, அந்தக் கட்டை அவரது இதயத்தில்ே ஒற்றடம் செய்தார். பின்னர்; இருமலும்-மூச்சத்திணறலும் இணைந்து அதிக சித்துப் பெருமூச்சு ஏற்பட்டது, .

உடனே இயேக சாமி உனது பாதத்தில் எனது ஆவியை ஒப்புவிக்கிறேன் என்ற குளறிய சொற்களோடு, 1545-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் நாள் அதிகாலை 2-45 மணிக்கு தமது ம்ே வயதில் ஒரு கிறிஸ்துவ உண்மை விசுவாசியாய் பரலோகத்துக்கு மீளாப் பயணமானார்!

  1. * * * லூதரது உடல் அவர்து பிறந்த ஊரான
  1. ಿಃ' தது அவரது சுவிசேஷத் திருச்சபை அலு வலகம் இருந்த விட்டன்பர்க் பல்கலைக் கழகத்திற்குக்

கொண்டு வரப்பட்டது. மக்கள் திரளாகக் கூடி அவரது உடலுக்கு மரியாதை செய்தார்கள் ஜெபம் செய்தார்கள்!

ஏறத்தாழ முப்பது ஆண்டுகட்கு முன்பு, 95 நியாயங் ளை எழுதி ஒட்டி கிறித்துவ விசுவாச சுவிசேஷ சொற்

பொளு ைஎங்கே வீர முழக்கமிட்டாரோ, அதே விட்டன் பரீக் தேவாலயப் பிரசங்கப் பீடத்தின் அடியில், உயிரி தேழுதலின் நாள் மட்டும் இளைப்பாறுதலுக்கென கிறிஸ். தவ விசுவாச வெற்றி மகிமையின் உடல் வீர அடிக்கம் செய்யப்பட்டது.

  • ફ્રે

புருவி மன்ன்ான மூன்றாம் வில்லியம் 1821-ம் ஆண்டில் மார்ட்டின் லூதரது திருவுருவச் சிலையை எழுப்பி, அந்த புகழ்மிக்க தத்துவ வேதாகமப் புலவனைப் பெருமைபடுத்தியுள்ளான்.