பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
IVஆகவே தமிழ்நாட்டு எழுத்தாளர் வரிசையிலே முன்னணியில் முதன்மை ஸ்தானம் வகிக்கும் தோழர் சி. பி. சிற்றரசு அவர்களை நேரில் சந்தித்து என் அவாவை வெளியிட்டேன். அதற்கு அவர் சிறிதும் அட்டியின்றி என் ஆசைக்கிணங்கி, அன்புடன் இசைந்தார்கள். அதன் பலனாகவே இந்நூலை தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுக்குத் தமிழ் மன்றத்தின் மூலம் சமர்ப்பித்துள்ளேன்.


தமிழ் மன்றம்

திருச்சி

இரா. இராசன்