பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலே பூண்ட மலர் 11

அந்தப் புன் மொழிகள் இப்போது உன் திருவடிகளில் ஏறிக்கொண்டன. இது என்ன ஆச்சரியம்! நினைக்க நினைக்கச் சிரிப்பாக வருகிறதே! என்கிரு.ர்.

(கின் தாளிணைக்கு என்) நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு .

நகை உடைத்தே!

அந்தத் தாளினே இயல்பாகவே தாமரையின் ஏழிலும் மணமும் உடையது. இந்திராதி தேவர்கள் கற்பகமலர் முதலியவற்ருல் பூசிக்க, அவற்ருல் உண்டான நறுமணத்தை யும் பெற்றது. இயற்கையாகவும், பூமாலை முதலிய வற்ருல் செயற்கையாகவும் மனம்பெற்று நிலவுவது அன்னையின் தாளினை. அவை பெற்ற பாமாலைகளைப்பற்றி எண்ணினல் எல்லையின்றி விரியும். வேதம் அவள் திருவடிகளைச் சூழ்ந்து புலம்புகிறது. எத்தனையோ பெரியவர்கள் தம் அருள் மனக்கும் பாமாலைகளால் அவ்வடி களுக்கு அழகு செய்திருக்கின்றனர். வடமொழி மாலேகளும் தென் மொழி மாலைகளும் புனைந்து இலங்குவன அந்தத் திருவடிகள். பூமணமும் பாமணமும் இணைந்து மணக்கும் அந்தத் திருவடிகளில் அபிராமிபட்டருடைய மொழிகளும் அலங்காரமாயின. . . .

'முன்பே பூவும் பாவும் மணக்கும் நின் தாளிணைக்கு என் புன் மொழிகள் ஏறியது நகைப்பதற்குரியது” என்கிரு.ர். - -

மணம் நாறும் கின் தாளிணைக்கு என்

நாத் தங்கு புன்மொழி எறியவாறு

நகை உடைத்தே! எம்பெருமாட்டி எத்தகையவள்: 5T&TL) புகழ்வார் யாரும் இல்லாமையால், 'இவளுவது பாடினனே!" என்று