பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாவரினும் மேலானவள் i47

மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்களி லுைம் இறைவியையே தியானித்து வாழ்த்தித் தொண்டு புரிகிறவர் இந்தப் பக்தர். தனி உரிமையாக அம்பிகையே அவற்றைப் பெற்றிருக்கிருள். அப்படி இருக்கையில் மெய்யில்ை செய்யும் தொண்டை வேறு ஒருவரைத் தெய்வ மென்று கருதி அர்ப்பணம் செய்வாாா? அப்படிச் செய்தால் அதனல் தளர்ச்சிதான் உண்டாகும் என்பது அவருக்கு நன்ருகத் தெரியும்,

தவளே இவள்; எங்கள் சங்கர ஞர்மனே மங்கலமாம் அவளே அவர்தமக் கன்னையும்

ஆயினள், ஆகையில்ை இ வளே கடவுளர் யாவர்க்கும்

மேலே இறைவியுமாம்; துவளேன் இனிஒரு தெய்வம் உண்

டாகமெய்த் தொண்டுசெய்தே.

(என் நெஞ்சிற்கு அணிமையான தியானப் பொருளாக உள்ள இவ்வம்பிகை இறைவரை மணந்துகொள்ள வேண்டுமென்று தவஞ் செய்த உமாதேவியே, எங்கள் தந்தையாகிய சங்கரருைடைய மனை வாழ்வுக்கு மங்கலமாக, விளங்கும் இப்பெருமாட்டியே அவருக்கு ஒரு திறத்தில் அன்னையும் ஆளுள், ஆகையினால் இவளே தேவர் யாவருக்கும் மேலான தலைவி ஆவாள். இவளைத் தெய்வ மாகக் கொண்டு தொண்டு செய்வதையன்றி, வேறு ஒரு தெய்வம் உண்டென்பதாக எண்ணி, மெய்யிஞல் அவருக் குத் தொழும்பு செய்து அதல்ை தளர்ச்சியை அடையேன்.

தவள் - தவம் செய்பவள் தவத்தினள் என வரவேண்டியது சாரியையின்றி வந்தது. மேலை : ஐ,