பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுட்களில் வந்துள்ள

அம்பிகையின்திருநாமங்கள்

அகிமாலினி

அம்பிகை -

அம்புயாதனத்து அம்பிகை

அரு

அன்னை -

இசைவடியாய் நின்ற நாயகி

இறைவர் செம்பாகத்

திருந்தவள்

இறைவர் நெஞ்சை நடம்

கொண்ட நாயகி

இறைவி

ஈசர் பாகத்து நேரிழை @-Go is] உமையவள் எட்டுத் திக்கே அணியும்

திருஉடையானிடம்

சேர்பவள் எம்பெருமாட்டி ஒன்று r கடம்பு சாதது ம குழல்

, அணங்கு

கடவுள் யாவர்க்கும் இறைவி

கறுக்கும் திருமிடற்ருன்

இடப்பாகம் கலந்த பொன் கன்னி - கியாதி உடையாள் குவளைக்கண்ணி கோமளம் சங்கரளுர் மனை மங்கலம் சங்கரி சாம்பவி சாமளே சித்தி சித்திதரும் தெய்வம் சிந்துர மேனியள் சிவம

தெருள்

சுந்தரி

சூலினி

தவள்

திரிபுர சுந்தரி துடியிடை சாய்க்கும்

துணைமுலையாள்

நாயகி

நாராயணி

நான்முகி

பச்சைக் கொடி

பஞ்சசாயகி

பஞ்சபாணி -

பணி அணைமேல் துயில்

கூரும் விழுப்பொருள்

பணி மொழி

பராசக்தி

பரிமளப் பூங்கொடி

பல உரு

பாசாங்குசை

புத்தி

புரததை

பொருள்

பொன்

போகம்

மருள்

மாதங்கி

முத்தி

முத்திக்கு வித்து

யாமளே

வாணுதல் கண்ணி

வாராகி

வாள் துதல்

விழுப்பொருள்

வேதப்பரிபுரை