பக்கம்:மாவிளக்கு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில் திருட்டு 105

கொண்டே சுந்தரவதனன் ஒடி அவனைத் தழுவிக் கொண்டான்.

" நீ என் நண்பன ?” என்று திடுக்கிட்டுக் கத்தின்ை சுயதரிசனம்.

' ஆமாம் ; கான்தான் அனுபவமூர்த்தி ” என்று கூறிக்கொண்டே அவன் தனது மூக்குக் கண்ணுடி, பொய்ப் பல், எட்டுக்கால் பூச்சி மீசை எல்லாவற்றையும் களேந்தான். -

‘ அடே அனுபவமூர்த்தி, நாம் நெடுகாளாகப் போட்டதிட்டம் இப்படி அசம்பாவிதமாகவா முடிய வேணும் நீ இன்று புறப்படுவதாக எனக்கு ஒரு பேச்சுச்கூடச் சொல்லவில்லையே” என்று சுயதரிசனம் தேம்பினன். அனுபவமூர்த்தி கண்களிலும் நீர் தாரைதா ரையாகப் பெருக்கெடுத்தது.

எதிர்பாராத இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு சப்இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரர்களும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள். -

“ எழுத்தாளர் சிகாமணிகளே உங்களுக்கு வேஷம் போட இவ்வளவு நன்ருக எப்படித் தெரிந்தது? என்று கேட்டார் சப்-இன்ஸ்பெக்டர். அவருக்கு அவர் களிடம் இப்பொழுது அனுதாபம் பிறந்துவிட்டது.

" ஸார், நாங்கள் ஒரு அமெச்சூர் நாடகசபையில் அங்கத்தினர்கள். வேஷம் போடுவதில் இரண்டுபேரும் கெட்டிக்காரர்கள். இரண்டுபேரும் ஒரே பத்திரிகை யில்தான் வேலை செய்கிருேம். நெடுநாளைய நண்பர்கள் காங்கள் ” என்று இரண்டுபேரும் ஒரே சமயத்தில்

கூறினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/107&oldid=616203" இலிருந்து மீள்விக்கப்பட்டது