பக்கம்:மாவிளக்கு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩2盘 மா விளக்கு

சர்வ சாதாரணமாகப் போய்விடவில்லேயா ? அதைப் போலத்தான் இதுவும் ஆகப் போகிறது.”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. வீனக மூளேயைக் குழப்பிக்கொள்ள .ே வ ண் டா .ெ ம ன் று பேச்சை அப்படியே விட்டுவிட்டேன். -

8-3-44. சென்ற இரண்டு நாட்களாகக் குமரேசனைச் சந்திக்க முடியவில்லை. ஆனல், அவன் சொன்ன விஷயம் என் மண்டைக்குள் புகுந்து அங்கு வேலே செய்து கொண்டே இருந்தது. என்னல் அதை மறக்க முடியவில்லை. ஆனால், காலத்தில் பிரயாணம் செய்வ தென்பது பயித்தியக்கார எண்ணம் என்பது மட்டும் நிச்சயமாகப்பட்டது. இருந்தாலும் அவனைப் போய்ப் பார்த்து அதுபற்றி மேலும் பேசலாம் என்ற ஆசை உண்டாயிற்று.

அவன் வீட்டுக்குப் போனேன். இரண்டு நாட்களாக என்னவோ சோதனை செய்து கொண்டிருந் தானம். தனது அறையை விட்டு வெளிக் கிளம்பவே இல்லேயாம்.

நல்ல வேளை. அவன் பெற்ருேர்கள் அவன் இஷ்டப் படியே விட்டுவிடுகிருர்கள். அவனுக்கு வேண்டிய பணமும் கொடுத்து விடுகிருர்கள். பணம் இருக்கிறது. உத்யோகம் பண்ணவேண்டு மென்ற கவலேயே இல்லை. குமரேசன் ஆழ்ந்த யோசனையிலிருந்தான். என்னே முதலில் அவன் கவனிக்கவில்லே. பிறகு திடீரென்று என்னை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டு, திரிகால ஞானிகளைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிருயா ?” எனருன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/126&oldid=616243" இலிருந்து மீள்விக்கப்பட்டது