பக்கம்:மாவிளக்கு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால யந்திரம் I25

நான் பதில் சொல்லுமுன்பே அவன், "நமது தேசத்தில் பல ஞானிகள் இருந்திருக்கிருர்கள்; அவர்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்றிலும் நடக்கும் விஷயங்களே உணர்ந்து சொல் வார்கள்.”

“ ஆமாம், அதற்கென்ன இப்போ ?? “ அவர்கள் முக்காலங்களிலும் ட க் கும் விஷயங்களை மனத்தால் அறிந்துதானே சொன் ர்ைகள் ? என்று கேட்டுவிட்டுச் சிக்தனையில் முழுகி விட்டான். - - . * .

என் நினத்து வந்த விஷயத்தைப்பற்றிப் பேச முடியவில்லே. அது சமயம் அவனைத் தொந்தரவு செய்வது சரியல்லவென்று திரும்பிவிட்டேன்.

9-3-44 : இன்று குமரேசன் வந்தான். ஏன் நேற்றுத் திடீரென்று மறைந்துவிட்டாய் ?” என்று கேட்டான்.

அதிருக்கட்டும் ; நீ என்னவோ யோசனை பண்ணிக் கொண்டிருந்தாயே, கடைசியில் என்ன முடிவுக்கு வந்தாய் ?” -

' ' தத்துவ சாஸ்திரத்தில் இருந்த விஷயங்களில் பல இன்று விஞ்ஞான சாஸ்திரத்தில் பிரத்தியகடிமாகப் பரி சோதனை செய்து காண்பிக்கும் உண்மைகளாக மாறி விட்டன. அம்மாதிரியே இந்தத் திரிகாலம் உணரும் தத்துவமும் ஆகவேண்டும். யாரும் அதை யந்திரத்தின் உதவியால் அறியும்படி செய்ய வேண்டும். அதற்கான ஒரு யந்திரம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் ” எனருன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/127&oldid=616245" இலிருந்து மீள்விக்கப்பட்டது