பக்கம்:மாவிளக்கு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩忌名 மா விளக்கு

கான் சித்தர்களைப்பற்றி யெல்லாம் கேட்கலா மென்றிருந்தேன். ஆனால், அவன் அதற்கு மேல் வாய் திறக்க மறுத்துவிட்டான்.

80-5-44 : குமரேசன் வெளியில் வருவதே இல்லை. தனது புதிய யந்திரத்தை அபிவிருத்தி செய்வதிலேயே முனைந்திருக்கிருன். உணவுகூடச் சரியாகச் சாப்பிடுவ தில்லை என்று அவன் தாயார் அங்கலாய்க்கிருள்.

-ே6-44 : குமரேசன் திடீரென்று எங்கள் கூட்டத் தில் தோன்றின்ை. ஒரே தாடியும் மீசையும். உடம்பு என்று ஒன்று இருப்பதாகவே இப்பொழுது அவனுக்கு ஞாபகம் இல்லே போலிருக்கிறது. .

  • யுத்தம் முடித்தவுடன்தான் சமத்துவம் வரப் போகிறதே, இப்பொழுது எதற்காகப் பணம் பணம் என்று அலேகிருய் ?’ என்று ஒரு நண்பனைப் பார்த்து மற்றவர்கள் இடித்துச் சொன்னர்கள்.

“ சமத்துவம் வருமென்று என்ன நிச்சயம் ?” " இதோ குமரேசனே இருக்கிருன். அவனேக் கேள் ” என்று எல்லோரும் அவன் பக்கம் திரும்பி ர்ைகள். இதற்காகத்தான் பேச்சே தொடங்கியது.

அவன் ஆரம்பித்து விட்டான். ' சமத்துவம் சகோதரத்வம் எல்லாம் வரப்போகிறது. சந்தேகமே இல்லை. இந்த யுத்தம் கமது கன்மைக்காகவே தோன்றி யிருக்கிறது. யுத்தத்தை மனிதர்கள் சாவதிலிருந்தும், தேசங்கள் பிடிபடுவதிலிருந்தும் நோக்கக் கூடாது. அது தவருண பார்வை. காலத்தால் சாவதும், தேசங்கள் கைமாறுவதும் சகஜம். ஆல்ை, யுத்தத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/134&oldid=616260" இலிருந்து மீள்விக்கப்பட்டது