பக்கம்:மாவிளக்கு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால யந்திரம் 133

முன்னேற்ற அதிர்ச்சி அல்லது வேகம் என்று நோக்க வேண்டும். நமது அறிவால் கண்ட உண்மைகளைப் பின்பற்ற நாம் தயங்கிவிட்டோம். சில சுயகலக்காரர் களின் சூழ்ச்சியாலும், கமது அசிரத்தையாலும் முன்னேற்றம் பின் தங்கியது. அதற்கு ஒரு வேகங் கொடுக்க வந்ததே யுத்தம். ஆகையில்ை யுத்தத்தில்ை முடிவாக நன்மையே விளையப் போகிறது. அதில் இன்னும் உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருக்குமானல் காளைக் காலே என் வீட்டிற்கு வாருங்கள். எனது யந்திரத்தின் மூலமே அதை உங்களுக்கு கிதரிசனமாகக் காட்டுகிறேன்.” -

சிலர் சிரித்தார்கள்; ஒருவன் தன் தலையை விரலால் குறிப்பாகத் தட்டிக் கர்ண்பித்தான். நான் மெளனம் சாதித்தேன். -

?-6-44 : குமரேசன் வீட்டிற்கு ஆவலோடு போனேன். வேறு நண்பர்கள் யாரும் வரவில்லை. அவன் வார்த்தையை யாரும் பொருட்படுத்தவில்லே போலிருக் கிறது. -

குமரேசன் என்னுடன் சில வார்த்தைகளே பேசின்ை. தமது யந்திரத்தைப் பார்ப்பதும் சிரிப்பது மாக இருந்தான். இந்த யந்திரத்தின் உதவியால் எதிர் காலத்தைப் பார்க்க ஆசையிருந்தால் தினமும் இங்கே வா. என்றைக்குக் காட்டுவேன் என்று இப்பொழுது சொல்ல மாட்டேன். நானே இன்னும் பார்க்கவில்லை. கான் பார்த்த பிறகுதான் உனக்கு.”

13-6-44 : தினமும் குமரேசன் வீட்டுக்குப் போகிறேன். ஆனால், அவன் என்னுடன் பேசுவதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/135&oldid=616262" இலிருந்து மீள்விக்கப்பட்டது