பக்கம்:மாவிளக்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மா விளக்கு

வேலுச்சாமிக் கவுண்டரையே கினைத்துக்கொண் டிருந்த முத்துசாமிக்கு அவர் குளிருக்காகப் போர்த்துக் கொள்ளும் சிவப்புச் சால்வை கன்ருக கினேவிருந்தது. ஆறு வருஷங்களிலே சற்று முதுகு வளைந்து போனது போலத் தோன்றிலுைம், அவர் முத்துசாமியின் கண் ஆணுக்கு வாட்டசாட்டமாகத்தான் தோன்றினர். ' களஞ் சியத்திலே அரிசி கொட்டிக் கிடக்கிறது. இவனுக் கென்ன பஞ்சமா ? தின்று கொழுத்துப் போயிருக் கிருன் ” என்று அவன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். அதே சமயத்தில் தன் தந்தையின் கினேவும் வந்தது. 'நான் ஜெயிலுக்குப் போயிரா விட்டால் அவரும் இவனைப் போலத்தான் தளர்ச்சி யில்லாமல் இருந்திருப்பார். என் வீட்டில் அரிசி கொட் டிக் கிடக்காவிட்டாலும் வேலை செய்து சம்பாதித்து அவரை நான் கன்ருக வைத்திருப்பேன். இப்போ எப்படி இருக்கிருரோ ?”

இப்படி எண்ணமெழுந்ததும் அவன் உள்ளம் கொங்தளித்தது. ஆத்திரத்தோடு முன்னல் பாய்ந்து கறுப்பண்ணசாமியின் தலையை ஓங்கி வீசின்ை. வந்த வர் இந்தத் தாக்குதலே எதிர்பார்க்கவேயில்லே. அவர் ஒரு சத்தங்கூடப் போடவில்லை. அ ப் ப டி யே சுருண்டு விழுந்தார். விழுந்தவர் மறுபடியும் அசையவே இல்லே. மண்டையடிபட்டதால் உடனே உயிர் போயிருக்குமென்று கினைத்துக்கொண்டு முத்துசாமி வீட்டை கோக்கி வேகமாக கடக்கலானன்.

அதிகாலேயிலே வரும் ரயிலில் இறங்கி வரு கின்றவன்போலஅவன் போனன். இதுதான்.அவனுடைய திட்டம். மனேவியையும் அருமை மகனையும் தங்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/18&oldid=616022" இலிருந்து மீள்விக்கப்பட்டது