பக்கம்:மாவிளக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மா விளக்கு

தற்செயலாகவா ? அப்படியானல் எனக்கு இங்கி ருந்து யார் டெலிபோன் செய்தது? என்று அப்பொழுது தான் பேசுவதற்கு தைரியம் கொண்டாள் மைதிலி.

  • நீ கனக் கண்டிருப்பாய்............இங்கிருந்து யார் உன்னேக் கூப்பிட்டிருக்க முடியும் ? என்று பிடிவாத மாகப் பேசின்ை கமலநாதன்.

கனவா? இல்லவே இல்லை. நான் தாங்கவே கிடையாது. டெலிபோன் மணி கேட்டுத்தான் பேசப் போனேன். மாமி குரல் எனக்கு நன்முகக் கேட்டது ' என்று மைதிலி சாதித்தாள்.

மருண்டவள் கண்ணுக்கு எல்லாம் அப்படித்தானி ருக்கும்-எனக்கென்னமோ அந்தக் குடிகாரப் பயல்கள் பேச்சுத்தான் கேட்டது. கடைசியிலே ஒருத்தன் இன்னெருத்தனைப் பார்த்து டெலிபோன் ரிசீவரை உடனே வைக்கும்படி அதட்டியபோதுதான் எனக்கு விஷயம் விளங்கிற்று.”

திருடன் நமக்கே டெலிபோன் பண்ணுவான ?

அவன் டெலிபோன் பண்ணினனே என்னவோ. குடிவெறியிலே டெலிபோன் ரிசீவரையாவது கையி லெடுத்திருக்க வேண்டும்.'

பிறகு இங்கெப்படி மணி அடித்தது ? இந்த டெலிபோனுக்கும் கம் வீட்டுக்கும் தொடர்பு முதலில் ஏற்பட்டதல்ைதானே இங்கே கடந்த கலவரம் உங்களுக்குத் தெரிந்தது? மாமிதான் முதலில் டெலி போனில் கூப்பிட்டது. அவர் குரல் எனக்கு நன்ருகக் கேட்டதே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/32&oldid=616051" இலிருந்து மீள்விக்கப்பட்டது