பக்கம்:மாவிளக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேப்டன் பம்கின்ஸ்

அவன் கூறியதை யாரும் நம்பவில்லை. எப்படி நம்ப முடியும் சொன்னதையெல்லாம் நம்புவதற்கு மனுதனுக்கு மூளையில்லேயா என்ன ? ராக்கெட் விமா னத்திலே அவன் பறந்து சென்றதை கம்பலாம். அது மனிதனல் சுலபமாகச் செய்யக்கூடிய காரியம். அவன் போய்ச் சேர்ந்த கிரகத்தைப்பற்றிக்கூட கம்ப முடியும். அதுவும் மனிதல்ை சாதிக்க முடியாததல்ல. ஆல்ை, அங்கு அவன் பார்த்த மக்களின் மனப்பண்பைப்பற்றிப் பேசும்போதுதான் சந்தேகம் நிச்சயமாக ஏற்படுகிறது. அந்த இடங்தான் கேப்டன் பம்கின்ஸின் மூளையின் நிலைமை பற்றி ஆலோசிக்க வேண்டிய இடம். மனிதி லுடைய உன்னத ஸ்தானத்தையே இழிவுபடுத்தும் அந்த விஷயத்தை யார்தான் கம்ப முடியும் பயித்தியக் காரன்கூட கம்பமாட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/45&oldid=616077" இலிருந்து மீள்விக்கப்பட்டது