பக்கம்:மாவிளக்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மா விளக்கு

கான் உன் பக்கத்திலிருப்பேன் என்பது உனக்குத் தெரியாதா ? என்று கர்ஜித்தேன் நான்.

5ண்பா, மனிதனுடைய உன்னத கிலேமைபற்றி கானும் உன்னைப்போலத்தான் நினைத்துக்கொண்டு அவர்களேச் சந்தித்தேன். ஆனால், அந்த எண்ணம் வெகு சிக்கிரத்தில் தவிடு பொடியாகிவிட்டது. அதைப்பற்றி இங்கே எல்லோரிடமும் சொன்னதுதான் விபரீதமாக முடிந்தது.” -

இந்தப் பைத்தியங்கள் சொல்லுவதைப்பற்றி நீ கவலேப்படாதே. கான் உன்னே ஆதரிக்கிறேன். செவ்வாய் மக்களைப் போட்டோ எடுத்து வந்திருக் கிருயா ? - -

  • அதற்கெல்லாம் எனக்கு அவர்கள் அவகாசம் கொடுக்கவில்லே. ஆகா, என்ன அற்புதமான பிறவிகள் அவர்கள் ! அவர்கள் கம்மைப்போலப் பேசுவதே இல்லே. பாடுவதற்கும் சிரிப்பதற்குந்தான் அவர்கள் வாயைத் திறக்கிருர்கள். அடடா, என்ன பாட்டு ! என்ன சிரிப்பு 1 என்னை மட்டும் அங்கேயே இருக்க அவர்கள் அனுமதி கொடுத்திருந்தால்......”

பேசுவதே இல்லையா? அப்போ அவர்கள் கம் பூமியில் உள்ள விலங்குகளுக்குச் சமானமானவர்கள் தான். குயில் பாடுவதைப்போலப் பாடுகிருர்கள் போலிருக்கிறது ? என்று கான் எனது மூளையின் மின்னல் வேக முடிவு கானுக் திறமையை விரித்தேன்.

அதுதானில்லே. நீ கினேக்கிறது முற்றிலும் தவறு. பாடுவதற்கும், சிரிப்பதற்கும், முத்தம் கொஞ்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/54&oldid=616095" இலிருந்து மீள்விக்கப்பட்டது