பக்கம்:மாவிளக்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி

& 6 இருந்தாலும் உனக்கு இத்தனை ஆத்திரமாகாது. எப்படியும் நாளேக்கு உன்னை விடுதலே செய்யத்தான் போகிருர்கள். அதற்குள்ளே ஏன் இ ப் படி ப் பறக்கிருய் ?”

'நீங்கள் இப்படித்தான் சொல்லுவீங்க. ஒரு குற்றமும் செய்யாமல் ஆறு வருசம் ஜெயிலில் இருந் திருந்தால் அப்போ தெரியும் உங்களுக்கு. என் மனசு வேகறதை உங்களுக்கு இப்போ எப்படித் தெரியும் ?”

“ ஆமாம், நீ சொல்லுவது மெய்தான், முத்துசாமி. கான் குற்றம் செய்துவிட்டு ஜெயிலுக்கு வந்தவன்தான். உன்னைப் போல் வரவில்லே. அதல்ை உன்னுடைய மனக்கொதிப்பு எனக்குத் தெரியாதுதான் ” என்று அந்தக் கிழவன் கொஞ்சம் வருத்தமடைந்தவன் போல் பேசினன். அவன் தன் மனேவியைக் கொலே செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/7&oldid=616000" இலிருந்து மீள்விக்கப்பட்டது