பக்கம்:மாவிளக்கு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 7

இதைத்தான் என்னிடத்திலே ஆயிரத்தடவை சொல்லியிருக்கிருயே ??

" அப்படி யிருந்தும் உங்களுக்கு இன்னும் கம்பிக்கை ஏற்படவில்லை.”

" அடடே, மறுபடியும் உனக்கு இதே சந்தேகமா ? நீ குற்றம் செய்திருக்கமாட்டாய் என்றுதான் நான் முழுக்க முழுக்க கம்புகிறேன். ஆனல் எப்படியோ தண்டனை கிடைத்துவிட்டது; அதை நீ அனுபவித்தும் ஆகிவிட்டது. இப்போ வெளியிலே போகிற சமயத்திலே இப்படி ஆத்திரப்பட வேண்ட்ாமென்றுதான் நான் சொல்லுகிறேன். ஜெயிலுக்குள்ளேகூட நீ கொஞ்சம் நிதானமாக இங்குள்ள சிப்பந்திகளோடு கடந்துகொண் டிருந்தால் ஆறு மாசத்துக்கு முன்னமேயே வெளியில் போயிருக்கலாம். கல்ல கடத்தைக்காகத் தண்டனை குறைந்திருக்கும்.” -

  • அப்படிக் குறைய வேண்டிய அவசியமில்லே தாத்தா. என் குடும்பம் கெட்டதே கெட்டது. ஆறு மாசம் முன்னலே போயிருந்தால், அதைக் காப்பாத்த முடியவா போகுது: ஐந்தாறு வருசமாகத் திக்கில்லாமல் கிடக்கிற குடும்பம் ஆறு மாசத்து முன்னலே போயிருக் தால் மட்டும் வாழவா முடியும்?”

கிழவன் சற்று நேரம் யோசித்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினன்.

" முத்து, காளேக்கு வெளியிலே போய் என்ன செய்யப் போகிருய் ?”

இருட்டோடு இருட்டாக ஊருக்குப் போய்ச் சேர்ந்து முதல் வேலேயாக அந்த வேலாங்காட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/9&oldid=616004" இலிருந்து மீள்விக்கப்பட்டது