பக்கம்:மாவிளக்கு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில் திருட்டு 95

தெரிகிறதே, இவனே எங்கு பார்த்திருக்கிறேன் ? பார்த்திருக்கிறதாகக் கொஞ்சங்கூடத் தெரியவில்லையே ? மனிதர்களுக்குள்ளே இப்படிக் குரலொற்றுமை எவ்வளவிருக்கிறது பார்த்தாயா? இதை நான் இது வரையிலும் தெரிந்து கொள்ளாதது ஆச்சரியந்தான் ” என்று அவன் தன்னைத்தானே கடிந்து கொண்டான்.

α இப்பொழுதெல்லாம் ரயில் பிரயாணம்.அவ்வளவு ஜோர் இல்லை. திருட்டு ரொம்ப ஜாஸ்தியாயிட்டுது. கூடப் பிரயாணம் செய்பவர்களேயே கம்ப முடிகிற தில்லை ” என்று சையத் காதர் தமக்குத்தாமே சொல்லிக் கொண்டார்.

திருட்டு ' என்ற வார்த்தையைக் கேட்டதும் சுந்தரவதனன் திடுக்கிட்டுப் போனன். ரயிலிலே நடை பெறும் பயங்கரத் திருட்டுக்களைப் பற்றி அவன் பத்திரிகையிலே ஒன்றைவிடாமல் படித்திருக்கிருன். அவையெல்லாம் ஒரே வெள்ளமாக அவன் கினேவிலே வகதன. - -

" அப்பா, ஒரு ரயில் பெட்டியிலே தனியாக அகப் பட்டுக்கொண்டு எத்தனைபேர் திருட்டுக்கும் கத்திக் குத்துக்கும் ஆளாகிருர்கள் பணம் போனலும் சனியன் தொலையட்டும். உயிருக்குக்கூட ஆபத்து வருகிறதே ” என்று அவன் தன்னையறியாதுபேசிக் கொண்டிருந்தான். ‘ என்ன ஸார், திருட்டுன்னு உங்களுக்கும் பயந்தானே ?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் சையத் காதர்.

அப்பொழுதுதான் சுந்தரவதனனுக்குத் தான் தன் மன நிலைமையைக் வெளியே காட்டிக்கொண்ட விஷயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/97&oldid=616183" இலிருந்து மீள்விக்கப்பட்டது