பக்கம்:மாவிளக்கு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரயில் திருட்டு 97

நூறு பவுனே அவரிடத்திலிருந்து எவனே அபகரித்துக் கொண்டு போய் விட்டானம்.”

' பணத்தோடுதானே தொலைந்தான் ? அமானுல் லாவுக்குப் பணத்துக்குக் குறைச்சலா என்ன ?' என்று அசட்டையான குரலில் பேசுவதுபோல சுந்தரவதனன் பாசாங்கு செய்தான்.

சையத் காதருக்கு அது மேலும் சந்தேகத்தை உண் டாக்கியது ' இவன் திருட்டைப் பற்றி அசட்டை யாகப் பேசுகிருனே ? பார்வையைப் பார்த்தாலும் ஏதோ திருட்டு விழியாகத் தெரிகிறது. பயமா அல்லது திருட்டுப் பாசாங்கா ?” என்று இப்படி மேலும் சந்தேகம் வலுத்தது. -

' பணம் மட்டுமா போச்சு உயிர் தப்பியதே பெரிய காரியமாய் விட்டது ' என்று கொஞ்சம் கற்பனையும் கலந்து வீசினர் சையத்காதர். திருட்டைப் பற்றியே தொடர்ந்து பேசி ஆளே அளந்து பார்த்துவிட வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.

"பத்திரிகையிலே அப்படி வரவில்லையே ? வந்திருந் தால் என் கண்ணில் படாமல் இருக்காதே ? அதே அசட்டைக் குரலில் சுந்தரவதனன் கூறினன். ஆனால், நெஞ்சு மட்டும் திக்திக் கென்று அடித்துக் கொண்டது.

' பத்திரிகையில் வெளியாகாமல் அப்படியே அமுக்கி விட்டார்கள். அந்த ரகசியம் எனக்குத் தெரியும். கம்ம ஆள் ஒருத்தன் எனக்கு அதை எழுதினன்.”

“ இப்படி யெல்லாம் ஐரோப்பாவிலே நடந்தாலும் நம்ம காட்டிலே கடக்காது. கம்ம திருடர்கள் கொலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/99&oldid=616187" இலிருந்து மீள்விக்கப்பட்டது