பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைகள் வழங்கிய விரிதமிழ் இயக்குநராக இருந்த முனைவர் தி.முருக ரெத்தினம் அவர்களுக்கும், இந்த அகராதியை நுண்ணாய்வு செய்த பேராசிரியர் தெ.பொ. காமேசுவரன், ச.சம்பத் ஆகியோருக்கும் நன்றி. இவ் அகராதியின் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டிய தேசியக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர்.ஆர்.வரதராசன் அவர்களுக்கும் , வரைபடங்கள் அனைத்தும் வரைந்து உதவிய இரா.கண்ணன் (ஆய்வு மாணவர், அழகப்பா பல்கலைக்கழகம்) அவர்களுக்கும் நன்றி இந்நூல் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கி.கருணாகரன் அவர்களுக்கும், இதன் வெளியீட்டில் ஆர்வம் காட்டியதோடு அமையாது மெய்ப்புத் திருத்தும் பணியையும் மேற்கொண்ட அறிவியல் தமிழ்த்துறையைச் சார்ந்த முனைவர் இராம.கந்தரம், முனைவர் சா.கிருட்டினமூர்த்தி, முனைவர் சா.உதயசூரியன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த அகராதியைச் சிறப்பான முறையில் வெளியீட்டுதலிய தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநர் பொ) முனைவர் கி. அரங்கன் அவர்களுக்கும், தமிழ்ப் பங்கலைக்கழகப் பதிப்புத்துறையினருக்கும் , தஞ்சை விப்ரா ஆஃப்செட் பிரிண்டர்ஸிற்கும் என் நன்றி இரா. சபேசன்