பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

RELAXATION OSCILATOR RESET தணிவறு அலையியற்றி மிமி. இ) | மீள் முனைவி (க. இ) கான் அலையில்லாத, அலை இரு நிலை அலைவி, இலக்க களையியற்றும் ஒரு வகை எணணி போன்றவைகளை அலையியற்றி மீண்டும் துவக்க நிலையில் (9) வைத்தல் RELAY அஞ்சல் RESIDUAL MAGNETISM ஒரு மின்சுற்று மற்றொரு எச்ச காந்தம் (க. இ) மின்சுற்றினால், மறைமுகமாகக் காந்தமாக்கு விசையை நீக்கிய கட்டுப்படுத்தப்படுவது மின்காந் பின்பும், பொருளில் காந்தப்பண்பு தம், ஒளிக்கற்றை போன்றவை அஞ்சல் கற்று மின்னோட்டததைத் துவக்கப் பயன்படுத்தப்படும். RESIDUAL RESISTANCE எச்ச மின் தது (பி. இ) REMANENCE மூலக் கூறு சிறப்பியல் பை காந்த எச்சம் பெட்டி, சில மின் கடத்து பொருள் காந்த விசையை விலக்கிக் களின் மின்தடை. வெப்ப நிலை கொண்ட போதிலும் ஒரு பொரு | மாற்றங்களால) மாரா திருத்தல் னில் காந்தத் தூண்டலிருத்தல் RESISTANCE REMOTE CONTROL மின் தடை (நி. இ) தொலைக்கட்டுப் படுத்தி (கி.பி. இ) மின் கடத்து பொருள் யாவும் மின்னியல் மின்னணுவியல் அதன் வழி செலுத்தப்படும் சாதனம் கொண்டு, தொலை | மின்னோட்டத்தைத் தடை விலிருந்தே, மற்றொரு மின் | செய்யும் பண்பு பொருப்பது மின் சற்றைக் கட்டுப்படுத்துதல். | தடையின் மதிப்பு பொருளின் நீமை கொள்ளளவு வெப்ப நிலை, பருப் REPEATER பொருள் குணம் இவற்றைப் திருப்பிச் செய்வி ம. மி. இ பொறுத்தது. இந்த மின் ஒரு வழி, இரு வழி தெரி தடையினால், மின் ஆற்றல், வெட்ப சைகைகளை, ஏற்று மீண்டும் ஆந்தலாக மாற்றப்படும். 'ஓம்' மின் பெருக்கம் செய்து வெளி | என்பது மின் தடை அல்ல, விடும் சாதனம்