பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

210 கொண்ட மின்னணுவியல் | SOUND RECORDING & சாதனங்கள். REPRODUCING SYSTEM ஒலிப்பதிவு / மீட்பு அமைப்பு SONAR ஒலி. இ சோனா நீரடிச் செய்தித் தொடர்பு ஒலி ஆற்றலை, ஆற்றல் மாற்றி ஒலி. இ உதவி கொண்டு பதிவித்து, Sound Navigation and Ranging வேண்டும் போது மீட்டுத் தரும் என்பதன் சுருக்கம், செவியன சாதனம் | ஒலி கொண்டு, நீருக்கடியிலுள்ள பொருள்கள், எதிரொலிப்பு மூலம் | SOUND TRACK உணாதல் ஒலிப்பதிவுத் தடம் (ஒலி. இ ஒளிப்படமொன்றின் ஓரத்தில், SONIC ALTIMETER ஒலி அலைகளை ஒளி ஒலியியல் - குத்துயரங்காட்டி, அலைகளாக மாற்றி பதிவிக்கப் செ.தொ. இ பட்ட அரிய தடம், இது மாறுபட்டு ஒலித்துடிப்புகள் எதிரொலிப் பரப்பு மாறுபடு அடர்த்தி என்ற பதைக் கொண்டு விமானமொன்று முறைகளில் பதிவாக்கப்படும். பறக்கும் உயரம் காணல், SOURCE IMPEDANCE SOUND ANALYSER மூல மின் மறுப்பு மி. மி. இ) ஒலி பருப்பி (E. I. 3) ஆற்றல் மூலம் ஒன்று இணைக்கப் ஒலி வாங்கி, மீன் பெருக்கி, அலை படும் உள்ளீடு முனைகளில் தரும் பருப்பி போன்ற கருவிகளைக் மின் மறுப்பு கொண்ட சாதனம். பல் கூட்டு அலையின் வீச்சு, அதிர்வெண் SPACE CHARGE போன்றவற்றைக் காண உதவும் தழ் வெளி மின்னூட்டம் மிமி. இ) வெற்றிடக் குழல் வால்வுகளில், SOUND LEVEL METER எதிர் மின்முனையிலிருந்து ஒலி இரைச்சல் பானி ஒலி - வெளிப்படும் மின்னணுக்கள் ஒலியின் ஆற்றல் மட்டத்தைக் முழுவதும் நேர் மின் முனையால் காண உதவும் கருவி ஏற்பகப்படாத நிலையில், இரு மின்முனைக்கு மிடையே மின்னணு கழ்ந்திருத்தம்