பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

TRACK தடம் (க. இ TRANSDUCER, ELECTRO பிலிம், உருளை, தட்டை போன்ற | ACOUSTIC இருப்பு வளப் பகுதிகள். மின் ஒலி ஆற்றல் மாற்றி மி. இ) மின்னலைகளைரற்று ஒலி TRANS CONDUCTANCE அலைகளாக மாற்றும் ஒலிபரப்பி குறுக்குக் கடத்துகை (மி. மி. இ) போன்ற ஆற்றல் மாற்றிகள். வெப்ப அயனி வால்வு மின்னோடு இரண்டினிடையே உள்ள குறுக்குக் | TRANSDUCER, ELECTRO கடத்துகை, ஓரே கட்டத்தில் | MECHANICAL உள்ள ஒரு மின்னோடு மாது (மின் எந்திர ஆற்றல் மாற்றி (ம.இ) மின்னோட்டத்திற்கும். மற்றதொரு மின்னலைகளை ஏற்று, எந்திர மின்னோடு மாறு மின்னழுத் சைகையாக மாற்றும் பீசோ படிகம் நத்திற்கும் உள்ள தகவு பிற | போன்ற ஆற்றல் மாந்திகள், மின்னோடு மின்னமுத்தங்கள் மாறிலியாக இருக்க வேண்டும்) TRANSFER மாற்று (க. இ ஒரு சாதனத்திலிருந்து TRANDUCER தெரிசெய்திகளை மற்றொரு ஆற்றல் மாற்றி (பி. மீ. (சாதனத்திற்கு மாற்றல், சைகை, மின்னோட்டம், மின்னமுத்தம், காற்றழுத்தம் | TRANSFORMER தகைவு திரிபு போன்ற அாயருக் மின் மாற்றி ( 8 ) கள் ஒவ்வொன்றையும் மற்றொரு ஒரு மின்கற்றிலிருந்து மற்றொரு ஆற்றலாக (குறிப்பாக மின்னாற் மின் சுற்றுக்கு மாறு மின்னியக் நாக) மாற்றும் சாதனம், இவை யத்தை மின் காந்தப்புல ஆற்றலால் செயலூக்க ஆற்றல் மாற்றி, மாற்றும் (நகரும் பாகங்கள் செயலூக்கமிலா ஆற்றல் மாற்றி இல்லாத) மின்மாற்றி. இவை என இரு வகைப்படும். தானியங்கு வகை, மாறா மின் னோட்டவாக, மாறு மின்ன முத்த TRANSDUCER, ELECTRIC பகை, திறன் வகை, துடிப்பு வகை மின் ஆற்றல் மாற்றி . இ) என்று பல வகைப்படும். இந்த வகை ஆற்றல் மாற்றிகளில் உள்ளிடு, வெளியீடு சைகைகள் | யாவும் மின்னலைகளாகும்.