பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ZOOM LENS விரைந்து குவியம் மாற்றும் வில்லை (ஒளி. இ) தொலைக்காட்சிப் படம் பதிவிடும் போது, புடை பெயாக்காமலேயே தொலை - அணிமையாக்கும் திறமுடைய வில்லை Z - PARAMETER Z- அளவுரு (நி. மி. இ பார்க்க : டிரான்சிஸ்டர் அளவுரு.