பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

DUMP | DUPLEXER பதிவு நகலெடுத்தல் (க. இ) இருவழி (ரேடார்) இணைப்புப் கணிப்பொறியின் திருப்புவாத்தில் பொருத்தி செ. தொ. இது பதிவு செய்யப்பட்ட தெரிசைகை | ரேடார் அலைகளை அனுப்பும் யாவற்றையுமோ குறிப்பிட்ட சில நேரத்தில் எதிரொலிக்கப்பட்ட பகுதிகளையோ செயல் வழி அலைகளை வாங்காமலும் வகையில் நகலெடுத்தல், எதிரொலிக்கப்பட்ட ரேடார் அலைகளை வாங்கும்போது, இவற் DL.PIST நிலிருந்து ரேடார் அலை களை மின்னணு சோடி (இ) அனுப்பாமலும் ஒரு நேரத்தில் இரு அணுக்களை இணைக்கும் ஒரே பணியை மட்டும்) செய்யும் சக இணைப்பு (Co-Milaut) இருவழி இணைப்புப் பொருத்தி, DUPLEX OPERATION DUPLICATION CHECK இருவழி இயக்கம் (செ. தொ, இ நகல் சோதனை (க.தி) செய்தித்தொடர்புத்துறையில் கணிப்பொறியில் முடிவுகளைச் செய்தி செலுத்துகையையும் | சரிப்பார்க்க வேண்டி ஒரே மீண்டுவரும் செய்தி ஏற்பதையும் பணியை இரண்டு முறை தனித் ஒரு சேரச் செய்தல் தனியாகச் செய்தல், DUPLEX RADEO TRANSMISSION DUPLICATOR இரு வழி ரேடியோ அலை நகலெடுப்பான் (மி. இ) செலுத்துகை செ. தொ. இ மூல பத்திரம் ஒன்றைப் பல நகல் செய்தித்தொடர்புத்துறையில் இரு கள் எடுக்க உதவும் மின் சாதனம். ரேடியோ சைகைகளை ஒரே ஊர்தி அப்வழிச் செலுத்துதல். | DUST CORE காந்தப் பொடி = உள்ளகம் 8. இ) DUPLEX TELEGRAPHY நண்ணியாகப் பொடியாக்கப்பட்ட இருவழித் தந்தி (செ. தொ. இ காந்தத்துகள்களால் ஆன சேமிப்பு இரு திசைகளிலும் தந்திக் | உள்ளாகம், குறியீடுகளைச் செலுத்துமாறு அமைக்கப்பட்ட சாதனம். DYNAMIC BEHAVIOUR இயக்க நிலைப் பண்புகள் (எஇ கட்டுப்படுத்தப்பட்ட சாதனம் ஒன் நின் இயக்க நிலைப் பண்புகள்.