பக்கம்:மின்னல் பூ.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாரகை

அருஞ்செயல் பெரிதாய்
ஆற்றிடும் வல்லமை
இருந்திட வில்லையென்
றேங்குதல் ஏனோ

வானிலே மலர்ந்திடும்
மீனினம் பாரீர்
தேனினம் சேர்த்திடும்
சிறுதுளி பேரின்பம்.

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/107&oldid=1121447" இலிருந்து மீள்விக்கப்பட்டது